NEW
Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கடமை ஆற்றும் போது வெறுப்பு இல்லாமல் செயல்படுக.
a)
சரி
b)
தவறு
2.
வசதியான குடும்ப மாணவர்களுக்குத் தண்டனை வழங்காமல் விடுக.
a)
சரி
b)
தவறு
3.
ஆசிரியரின் பிள்ளைகள் கட்டொழுங்கு மீறினால் விசாரித்திடுக.
a)
சரி
b)
தவறு
4.
தண்டனை வழங்கும் பொழுது எல்லாருக்கும் சமமாக வழங்கு.
a)
சரி
b)
பிழை
5.
புகைபிடிக்கும் நண்பர்களைத் துணிவாகக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் அடையாளம் காட்டுக.
a)
சரி
b)
பிழை
6.
மாற்றுத்திறனாகளிடம் பரிவு காட்டுக.
a)
சரி
b)
பிழை
7.
தாமதமாக வரும் நண்பனின் தவற்றைச் சுட்டிக் காட்டுக.
a)
சரி
b)
தவறு
8.
தனக்கு உணவு வழங்கிய நண்பனுக்கு நன்றி கூற வேண்டும்.
a)
சரி
b)
தவறு
9.
பள்ளி ஊழியர்களின் சேவையை மதிக்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
10.
பிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனைப் பற்றி ஆசிரியரிடன் கூற வேண்டும்.
a)
சரி
b)
தவறு
Reset
