wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

234 670 எண்மானத்தில் எழுதுக.

a)

இருநூற்று முப்பத்து நான்காயிரத்து அறுநூற்று எழுபது.

b)

இருநூற்று முப்பத்து நான்காயிரத்து எழுநூற்று எழுபது.

c)

இருநூற்று நாற்பத்து மூன்றாயிரத்து அறுநூற்று எழுபது.

d)

இருநூற்று நாற்பத்து மூன்றாயிரத்து அறுநூறு.

2.

. 36 075 + 41 154 + 20 =

a)

77 229

b)

77 269

c)

77 249

d)

77 289

3.

ஐந்நூற்று ஒன்பதாயிரத்து ஐம்பது என்பதை எண்குறிப்பில் குறிப்பிடுக

a)

500 950

b)

509 005

c)

509 050

d)

590 050

4.

467 543 கிட்டிய பத்தாயிரத்தில் மாற்றுக.

a)

460 000

b)

470 000

c)

500 000

d)

400 000

5.

26 300 எந்த எண்ணால் வகுத்தால் மீதம் வரும்?

a)

5

b)

4

c)

3

d)

2

6.

284 975 – 63 264 =

a)

221 711

b)

347 711

c)

. 348 239

d)

348 665

7.

மூன்று எண்களின் கூட்டுத் தொகை 600 154 ஆகும். அதில் முறையே இரண்டு எண்கள் 17 568 , 304 279 என்றால் மூன்றாவதாக உள்ள எண் எது?

a)

278 307

b)

321 713

c)

379 303

d)

922 001

8.

எண்குறிப்பில் தேர்ந்தெடுக.

தொளாயிரத்து எண்பத்து நான்காயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று

ஒன்பது.

a)

948 999

b)

984 999

c)

900 999

d)

984 909

9.

படம் 3, கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பைத் தேர்ந்தெடுக.

456 809

a)

ஆயிரம்

b)

பத்தாயிரம்

c)

. நூறாயிரம்

d)

நூறு

10.

படம் 4 , கோடிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பைத் தேர்ந்தெடுக.

548 493

a)

40

b)

. 4000

c)

40 000

d)

400

11.

ரகுவின் தோட்டத்தில் 320 95 ரம்புத்தான் பழங்களையும் அதை விட 110 76அதிகக் கொய்யா பழங்களையும் 8650 மாதுளம் பழங்களையும்

கொய்தனர். அத்தோட்டத்தில் கொய்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

83 961

b)

83 916

c)

51 821

d)

51 281

12.

ஒரு தொழிற்சாலை ஒவ்வொரு நாளும் 3020 பேனாக்களைத் தயாரிக்கிறது. ஜனவரி மாதம் அந்தத் தொழிற்சாலை எத்தனை பேனாக்களைத் தயாரித்திருக்கும்?

a)

87 580

b)

90 600

c)

93 620

d)

93 630

13.

6 நூறாயிரம் + 7 பத்தாயிரம் + 4 ஆயிரம் + 3 பத்து + 9 ஒன்று =

a)

67 439

b)

674 039

c)

674 309

d)

674 390

14.

66 x 73 =

a)

4881

b)

4818

c)

4188

d)

4881

15.

75 660 ÷ 30 =

a)

2521

b)

. 2522

c)

5222

d)

2533