NEW
Font size
Worksheetsதமிழ்மொழி - செல்வராணி ஆண்டு 5
Total questions: 8
Worksheet time: 4mins
தோன்றல் விகாரத்தைக் குறிப்பிடு
வரம் + தா = வரந்தா
உள் + பூசல் = உட்பூசல்
கண் + இமை = கண்ணிமை
மாணவர்கள் நூல் நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.
வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிப்பிடுக
மாணவர்கள்
புத்தகங்களை
இரவல்
மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
வோ,ரீ,வு,ளை
ஙு,ஞோமௌ,னா
தோ,றீ,செ,கூ
முன்னிலையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்
யுமது,யான்
நீங்கள்,உங்கள்
அவர்கள்,நாங்கள்
அரசர்_______________செல்வங்களை மக்களுக்காகவே செலவிட்டார்.
தமது
தனது
தாம்
கமலன் ______________நடந்த சம்பவத்தைக் காவல் அதிகாரியிடம் கூறி தன் தவற்றை ஒப்புக் கொண்டான்.
சுற்றும் முற்றுமாக
ஆதி அந்தமாக
ஒளிவு மறைவின்றி
வேற்றுமை உருபைத் தெரிவு செய்.
திரு.முரளி தன் நிலம் பலவகையான காய்கறிகள் பயிரிட்டார்.
இல்,ஐ
இன்,ஐ
உடன்,கு
பிரித்து எழுது
சொற்றுணை
சொல் + துணை
சொற் + துணை
சொல் + றுணை
