Font size
Worksheets18.04.2020 (SS)
Total questions: 10
Worksheet time: 5mins
வேதாகமத்தில் எத்தனை புத்தகங்கள் பெண்களுடைய பெயர்களைக் கொண்டுள்ளது?
1
2
5
4
வேதாகமத்தில் சூரியனையும் சந்திரனையும் அசையாமல் நிற்கச் செய்தது யார்?
கிதியோன்
யோசுவா
இயேசுகிறிஸ்து
மோசே
வேதாகமத்தில் ஆயுள் நாட்கள் குறிப்பிடப்பட்ட பெண் யார்?
எஸ்தர்
ரூத்
சாராள்
தெபோராள்
வேதாகமத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?
60
65
66
67
புதிய ஏற்பாட்டு நூல்கள் எத்தனை?
27
28
29
30
பழைய ஏற்பாட்டு நூல்கள் எத்தனை?
35
37
39
40
நற்செய்தி நூல்கள் எத்தனை?
5
4
3
6
வேதாகமத்தின் மிக நீண்ட அதிகாரம் எது?
சங்கீதம் 116
சங்கீதம் 117
சங்கீதம் 118
சங்கீதம் 119
பெரிய தீர்க்கதரிசன நூல்கள் யாவை?
ஏசாயா, எரேமியா, புலம்பல், தானியேல்
யோவேல், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்
ஏசாயா, தானியேல், யோவேல், எரேமியா
ஏசாயா, ஓசியா, எரேமியா, புலம்பல்
ஒரு அதிகாரத்தை மட்டும் கொண்டுள்ள புத்தகங்கள் எவை?
ஒபதியா, பிலேமோன், 2யோவான், யூதா
ஆகாய், பிலேமோன், 3யோவான், யூதா
ஒபதியா, பிலேமோன், 2யோவான், ஆகாய்
2யோவான், 3யோவான், ஆகாய், பிலேமோன்
