wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

grade 4 general questions

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?

a)

249

b)

248

c)

247

d)

246

2.

பின்வருவனவற்றுள் ஆயுத எழுத்து எது?

a)

b)

c)

d)

3.

சிரிப்பு - அழுகை என்பதுபோல

a)

சந்தை - மந்தை

b)

தொடக்கம் - ஆரம்பம்

c)

ஊண் - உணவு

d)

இரவு - பகல்

4.

குமரன் என்பதன் எதிர்பாற்சொல்

a)

சுந்தரி

b)

புதல்வி

c)

குமரி

d)

தோழி

5.

பின்வருவனவற்றுள் அஃறினைச்சொல் யாது?

a)

அதிபர்

b)

பட்டம்

c)

இறைவன்

d)

வேந்தர்

6.

சரியான சொல்லை தெரிவு செய்க.

a)

தொழிலாழி

b)

தொளிலாளி

c)

தொழிலாளி

d)

தொளிலாழி

7.

சரியான சொல்லை தெரிவு செய்க.

a)

முயர்ச்சி

b)

முயச்சி

c)

முயற்ச்சி

d)

முயற்சி

8.

சரியான சொல்லை தெரிவு செய்க.

a)

ஆராச்சி

b)

ஆராய்ச்சி

c)

ஆராட்சி

d)

ஆராய்சி

9.

பின்வரும் சொற்கூட்டத்தில் வேறுபட்ட சொல் யாது?

a)

மை

b)

மலர்

c)

புத்தகம்

d)

பேனா

10.

வதனம் எனும் சொல்லில் இருந்து ஓர் எழுத்தை நீக்கினால் மரங்கள் அடர்ந்த பகுதி ஆகும் எனில் நீக்க வேண்டிய எழுத்து எது?

a)

b)

c)

d)

ம்

11.

குறவன் என்பதன் பெண்பால்

a)

குறவி

b)

குறவனி

c)

குறத்தி

d)

குமரி

12.

ஐந்து + நூறு என்பதனை சேர்த்து எழுதினால்

a)

ஐந்நூரு

b)

ஐநூறு

c)

அய்நூறு

d)

ஐந்நூறு

13.

சிற்றூர் என்பதனை பிரித்தெழுதினால்

a)

சிற் + றூர்

b)

சிற்று + ஊர்

c)

சிறிய + ஊர்

d)

சிட் + ஊர்

14.

இடைவெளிக்கு பொருத்தமான சொல்லை தெரிவு செய்க


கடற் ........... யில் சிறுவர்கள் ஓடி விளையாடினர்

a)

கறை

b)

கரை

15.

பின்வருவனவற்றுள் உயிர் எழுத்து அல்லாதது

a)

b)

c)

ய்

d)