wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

General knowledge

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பூமியின் மையப்பகுதியில் ஒரு பொருளின் நிலை எவ்வாறு இருக்கும்?

a)

பூஜ்ஜியம்

b)

பொருளைப் பொருத்ததே

c)

நாலு கிலோ கிராம்

d)

மேற்கூறிய எதுவும் இல்லை

2.

இரும்பு துருப்பிடித்தல் எவ்வகை மாற்றமாகும் ?

a)

உயிரியல்

b)

இயற்பியல்

c)

நுண் அறிவியல்

d)

வேதியியல்

3.

பருத்தி விளைவதற்கு ஏற்ற மண் எது?

a)

வண்டல் மண்

b)

கரிசல் மண்

c)

செம்மண்

d)

சரளை மண்

4.

அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?

a)

இந்தியா

b)

சீனா

c)

அமெரிக்கா

d)

நீங்கள் அந்த

5.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

ராஜேந்திர பிரசாத்

c)

ராஜாஜி

d)

மொரார்ஜி தேசாய்

6.

மட்டைப்பந்து முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எது?

a)

இந்தியா

b)

ஆஸ்திரேலியா

c)

இங்கிலாந்து

d)

அமெரிக்கா

7.

உலகத்தின் மிகப்பெரிய இரண்டாவது கடற்கரை எது?

a)

சாக்கடல்

b)

மெரினா

c)

அட்லாண்டிகா

d)

எதுவும் இல்லை

8.

மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எத்தனை?

a)

198

b)

200

c)

206

d)

203

9.

முதலாம் உலகப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

a)

1996

b)

1956

c)

1834

d)

1914

10.

விமானத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?

a)

ட்ரெயின் பிரதர்ஸ்

b)

ரைட் பிரதர்ஸ்

c)

பிராங்க் பிரதர்ஸ்

d)

எதுவும் இல்லை

11.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

a)

217

b)

230

c)

240

d)

247

12.

மனிதனின் பால் பற்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

20

b)

14

c)

15

d)

24

13.

ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?

a)

சென்னை

b)

டெல்லி

c)

மும்பை

d)

கல்கத்தா

14.

இந்தியாவின் முதன் முதலில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளின் பெயர் என்ன?

a)

ஆப்பிள்

b)

ஆரியபட்டா

c)

சந்திராயன் 1

d)

எதுவும் இல்லை

15.

தாஜ்மஹாலை கட்டியவர் யார்?

a)

அவுரங்கசீப்

b)

ஷாஜகான்

c)

அக்பர்

d)

பாபர்

16.

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார்?

a)

கல்பனா சாவ்லா

b)

சுனிதா வில்லியம்ஸ்

c)

நீல் ஆம்ஸ்ட்ராங்

d)

ராகேஷ் ஷர்மா

17.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?

a)

திருச்சி

b)

தூத்துக்குடி

c)

கன்னியாகுமரி

d)

தஞ்சாவூர்

18.

ஒரு வருடத்திற்கு எத்தனை வாரங்கள்?

a)

50

b)

52

c)

48

d)

25

19.

கொரானா வைரஸ் எந்த நாட்டில் முதன் முதலில் உருவானது?

a)

அமெரிக்கா

b)

இந்தியா

c)

சீனா

d)

ஜப்பான்

20.

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடு எது?

a)

சைனா

b)

அமெரிக்கா

c)

இந்தியா

d)

ஸ்பெயின்