Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 17
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
பொன் + சிலை
a)
பொற்சிலை
b)
பொட்சிலை
c)
பொன்சிலை
2.
பொன் + படகு
a)
பொன்படகு
b)
பொன்படகு
c)
பொற்படகு
d)
பொண்படகு
3.
மண் + குடம்
a)
மண்குடம்
b)
மட்குடம்
c)
மற்குடம்
4.
மண் + பாண்டம்
a)
மட்பாண்டம்
b)
மண்பாண்டம்
c)
மற்பாண்டம்
5.
கண் + செவி
a)
கன்செவி
b)
கண்செவி
c)
கட்செவி
6.
பொன் + சரடு
a)
பொசரடு
b)
பொன்சரடு
c)
பொற்சரடு
7.
பொன் + பாதம்
a)
பொன்பாதம்
b)
பொற்பாதம்
c)
பொட்பாதம்
8.
கண் + சுடர்
a)
கண்சுடர்
b)
கட்சுடர்
c)
கற்சுடர்
9.
பொன் + குடம்
a)
பொட்குடம்
b)
பொன்குடம்
c)
பொற்குடம்
10.
மண் + பானை
a)
மட்பானை
b)
மண்பானை
c)
மற்பானை
11.
தன் + காப்பு
a)
தற்காப்பு
b)
தன்காப்பு
c)
தட்காப்பு
12.
பொன் + கலம்
a)
பொற்கலம்
b)
பொன்கலம்
c)
பொட்கலம்
13.
முன் + பகல்
a)
முன்பகல்
b)
முற்பகல்
c)
முட்பகல்
14.
பொன் + சரம்
a)
பொற்சரம்
b)
பொன்சரம்
c)
பொட்சரம்
15.
மண் + சட்டி
a)
மண்சட்டி
b)
மற்சட்டி
c)
மட்சட்டி
16.
மண் + குதிரை
a)
மண்குதிரை
b)
மட்குதிரை
c)
மற்குதிரை
17.
பொன் + கதவு
a)
பொன்கதவு
b)
பொற்கதவு
c)
பொற்கதவு
100 %
