Worksheetsவடிவமைப்பும் தொழில் நுட்பமும்
Total questions: 15
Worksheet time: 1hrs 15mins
1._______________பலகையை நேராக அறுப்பதற்கு உதவும்.
கை இரம்பம்
உளி
2.இக்கருவி மெல்லிய பலகை அல்லது மெல்லிய ஒட்டுப் பலகையை வளைவாகவும் வடிவமாகவும் அறுப்பதற்கு உதவும்.
கை இரம்பம்
மெல்லிய வளைவு இரம்பம்
3.இக்கருவி சிக்கலான் வளைவுகளை வெட்ட உதவும்.
சுருள் இரம்பம்
கை இரம்பம்
4.________பலகையைச் செதுக்கி சமநிலை படுத்தவும்,பலகையின் மூலையைச் செதுக்கி சுத்தம் செய்யவும் உதவும்.
உளி
வளைவு இரம்பம்
5.________பல்வேறு தடிப்பைக் கொண்ட நுரைப்பட்டையை நேர்க்கோட்டில் வெட்ட உதவும்.
பிணிக்கை
நுரைப்பட்டை வெட்டி
6._________பொருள்களை ஒட்ட உதவும்.
மெல்லிழைப் பசை உறுக்கி
பிணிக்கை
7.மின்கலம் அடைக்கப்பட்ட மின்சக்தியை வெளியேற்ற உதவும்.
சரி
பிழை
8.______________மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்றுவதற்கு உதவும்.
மின்னோடி
மின் உருமாற்றி
9.மெருகு எண்ணெய் பூசும் தூரிகையை எவ்வாறு சுத்தம் செய்வீர்கள்?
தூரிகையை வெரிம எரிபொருள் கொண்டு கழுவ வேண்டும்.
தூரிகையை வெரிம எரிபொருள் கொண்டு கழுவ கூடாது
10.நீர்ப் பயிரியல்_________நிலையில் பயிர் செய்யப்படும் ஒரு வேளாண்மை முறையாகும்.
மண்ணில்
மண்ணில்லாத
11.ஊட்டச்சத்துகள் அடங்கிய திரவ வளரப்பூடகக் கரைசல் நீர்ப் பயிரியலுக்குக் கொடுப்பதற்கு________ பயன்படுத்தப்படுகிறது.
மண்
மரத்தூள்
12.கடுகுக் கீரை,தண்டுக் கீரை ________ வகைகளில் சேர்ந்தது.
பழ
கீரை
13.நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையினால் தரமான விளைச்சலைக் கொடுக்கின்றது.
சரி
பிழை
14..நெகிழிப் புட்டிகளைத் தாங்கிப் பிடிப்பதற்கு _________________உதவுகிறது.
பல்படித்தேறலியப் பாசிகம்
கம்பி
15.நாற்றுகளின் வளர்ச்சியையும் செழிப்பையும் உறுதிபடுத்தும் வகையில் _________மருந்தைத் தெளிக்கலாம்
விஷ
பூச்சிக் கொல்லி
