Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ibrahim AS

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இறைவனின் உற்ற தோழர் யார்?

a)

ஈஸா நபி

b)

இப்ராஹீம் நபி

2.

இப்ராஹீம் நபியின் மனைவியர் பெயர்?

a)

ஆமினா & ஆயிஷா ரலி

b)

ஸாரா & ஹாஜரா அலை

3.

இப்ராஹீம் நபியின் பிள்ளைகள் பெயர்?

a)

யஃகூப் & இஸ்மாயில்

b)

இஸ்மாயில் & இஸ்ஹாக்

4.

இப்ராஹீம் நபியின் தந்தை பெயர்?

a)

ஆஸர்

b)

யாஸர்

5.

இப்ராஹீம் நபி தந்தைக்காக பிரார்த்தனை செய்தது சரியானதா?

a)

சரி

b)

தவறு

6.

இப்ராஹீம் நபியை தீயிலிட்ட போது நெருப்பு எப்படி மாறியது?

a)

வெப்பம்

b)

குளிர்

7.

இப்ராஹீம் நபி யாரை அறுப்பது போல் கனவு கண்டார்கள்?

a)

இஸ்மாயில்

b)

இஸ்ஹாக்

8.

இன்று வரை வற்றாமல் உள்ள நீரூற்றின் பெயர்?

a)

ஸம்ஸம்

b)

தஸ்ணீம்

9.

இப்ராஹீம் நபி கஃபாவில் ஏறி நின்ற கல் எப்படி அழைக்கப்படுகிறது?

a)

மகாமு இப்ராஹீம்

b)

ருக்னுல் யமானி

10.

மறுமையில் முதலில் யாருக்கு ஆடை அணிவிக்கப்படும்?

a)

முஹம்மது நபி(ஸல்)

b)

இப்ராஹீம் நபி(அலை)