Worksheetsமொழியணிகள்- திருமதி நாகேஸ்வரி
Total questions: 7
Worksheet time: 6mins
சரியான பொருளைத் தெரிவு செய்க
அள்ளி இறைத்தல் :-
ஒன்றை மிகைப்படுத்தி கூறுதல்
நடைபெறாத்தைக் கூறுதல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
மூதுரை/வாக்குண்டாம்-ஐ எழுதியவர்...........
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
ஆதிச்சூடி மற்றும் புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர்கள்........மற்றும்.........
பாரதிதாசன்
பாரதியார்
ஔவையார்
மாணிக்கவாசகர்
ஒப்புர ஒழுகு :-
ஒரு நாளும் நல்ல நூல்களைப் படிப்பதை கைவிட கூடாது.
பயத்தை விட்டொழிக்க வேண்டும்
உலக நடைமுறை அறிந்து அதற்கேற்ப வாழ வேண்டும்
கூற்றை வாசித்து அதற்கு பொருந்தாத விடையை தெரிவு செய்க.
ஒழுக்கம் இல்லாத நண்பர்களுடன் பழக்கம்வைத்து கொண்டதால் முகிலன் தன் தாயை மறந்து வெளிநாட்டிற்கு சென்று போலிசாரிடம் பிடிப்பட்டான்.
நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாமல் லொருநாளும் இருக்க வேண்டாம்
திருக்குறளை இயற்றியவர் யார் ?
திருவள்ளுவர்
திருநாவுகரசர்
ஔவையார்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
(a)
