NEW
Font size
S
M
L
XL
WorksheetsREVISION QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிலவு என்பதன் பொருள் ____________
a)
மதி
b)
ஆதவன்
c)
கதிரவன்
d)
பரிதி
2.
அம்மா என்பதன் பொருள்__________________
a)
அன்னை
b)
குழந்தை
c)
சேய்
d)
மழலை
3.
மகுடம் என்பதன் பொருள்_______________
a)
அரசன்
b)
தலை
c)
அரசி
d)
கிரீடம்
4.
திரள் என்பதன் பொருள்_______________
a)
கூட்டம்
b)
கடைவீதி
c)
மக்கள்
d)
மன்னன்
5.
பால் என்பதன் பொருள்
a)
பகுப்பு
b)
திணை
c)
பனை
d)
விசிறி
6.
பாலின் வகைகள்____________
a)
5
b)
6
c)
3
d)
2
7.
திணையின் வகைகள்______________
a)
2
b)
3
c)
5
d)
7
8.
அவன் என்பது___________________
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
d)
பலவின்பால்
9.
அவள் என்பது____________________________
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
d)
ஒன்றன்பால்
10.
அவர்கள் என்பது_______________________
a)
பலர்பால்
b)
ஆண்பால்
c)
பெண்பால்
d)
ஒன்றன்பால்
Reset
