WorksheetsILA Sample Test for AWW
Total questions: 10
Worksheet time: 5mins
பிறந்த குழந்தையின் பராமரிப்பில் உள்ள முக்கியமான நோக்கமே, அதை நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது தான்?
ஆம்
இல்லை
பின்வருவதில் எது உடனடியாக பச்சிளம் குழந்தை பராமரிப்பில் இல்லை?
கொடி பேணுதல்
குழந்தையை குளிர்ச்சியாக வைத்திருத்தல்
தூய்மையில் கூடுதல் கவனம் எடுத்தல்
குழந்தைப் பிறந்தவுடன் கொடியில் என்ன தடவ வேண்டும்?
நெய்
எதுவும் இல்லை
நாம் குழந்தை பிறப்புக்குப் பிறகு எப்போது தாய்ப்பாலைத் தொடங்க வேண்டும்?
1 நாள் கழித்து
பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்
பிரசவத்திற்கு பின் எத்தனை வாரங்கள் கழித்து, ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன?
நான்கு வாரங்களுக்கு பிறகு
ஆறு வாரங்களுக்கு பிறகு
பிரசவத்திற்குப் பிறகு தம்பதியினர் உடனடியாக கருத்தடைகளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டுமா?
ஆம்
இல்லை
முட்டை ஊன்றிய பின், அந்த பெண்ணுக்கு மாதவிடாய் துவங்கினால், அந்த பெண் கர்ப்பமாக இருப்பாளா?
ஆம்
இல்லை
கர்ப்பமாகி விட்டால், பெண்ணின் கருவகம் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி விடுமா?
ஆம்
இல்லை
கருத்தடைப் பொருட்கள் உதவியுடன் கர்ப்ப இடைவெளியை மக்கள் தீர்மானிக்க முடியுமா?
ஆம்
இல்லை
தற்போதைய கர்ப்பத்தின் போது அடுத்த கர்ப்பத்தை தடுப்பது பற்றி கணவன் மனைவி பேச மாட்டார்களா, அவர்கள் அடுத்த கர்ப்பத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள் என்பது உண்மை தானா?
ஆம்
இல்லை
