wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 வேற்றுமை

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ராமன் அன்பானவன். அவன் ஐந்தாம்_______ படிக்கிறான்.

a)

வகுப்பில்

b)

வகுப்பால்

c)

வகுப்பிற்கு

d)

வகுப்பை

2.

________ஒரு செல்லப்பிராணி இருக்கிறது.

a)

அவனிடம்

b)

அவனை

c)

அவனால்

d)

அவனில்

3.

அது ஒரு பூனைக்குட்டி. ராமன் மாலை நேரங்களில் ____________விளையாடுவான்.

a)

பூனைக்குட்டிக்கு

b)

பூனைக்குட்டியால்

c)

பூனைக்குட்டியுடன்

d)

பூனைக்குட்டியை

4.

அவன் அதற்குத் தண்ணீரும், பாலும், மீனும் கொடுப்பான். பூனைக்குட்டி___________ விரும்பிச் சாப்பிடும். இரவில் அது தரையில் தூங்கும்.

a)

மீனால்

b)

மீனில்

c)

மீனை

d)

மீனின்

5.

ஒரு நாள் ராமன் நூலகத்துக்குச் செல்ல முடிவு செய்தான். அவன் _________அனுமதி கேட்டுச் சென்றான்.

a)

அம்மாவுக்கு

b)

அம்மாவை

c)

அம்மாவிடம்

d)

அம்மா

6.

ராமன் வழியில் தன் உயிர் __________ சந்தித்தான்.

a)

நண்பனை

b)

நண்பனால்

c)

நண்பனிடம்

d)

நண்பனுக்கு

7.

இருவரும் சேர்ந்து ___________சென்றார்கள்.

a)

நூலகத்தில்

b)

நூலகத்துக்கு

c)

நூலகத்தோடு

d)

நூலகத்தின்

8.

அவர்கள் அமைதியான _____________ அமர்ந்தனர். இருவரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்தனர்.

a)

இடத்துக்கு

b)

இடத்தை

c)

இடம்

d)

இடத்தில்