wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

U

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அளபெடை என்பது

a)

குறில் நீண்டு ஒலிப்பது

b)

குறுகி லித்தல்

c)

நெடில் நீண்டு ஒழித்தல்

2.

சார்பெழுத்துக்கள் --------- வகைப்படும்

a)

10

b)

ஐந்து

c)

3

3.

ஒற்றளபெடையில் இடம்பெறாத இடையின எழுத்துக்கள்

a)

ல ள

b)

ர ழ

c)

ர வ

4.

இனிய ஓசை காக அளவெடுப்பது

a)

இன்னிசை அளபெடை

b)

செய்யுளிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

5.

ஒற்று எழுத்துக்கள் என்பது

a)

மெய்யெழுத்தை குறிப்பது

b)

ஆயுத எழுத்தை குறிப்பது

c)

இரண்டையும் குறிப்பது

6.

ஒளி என்ற எழுத்தின் இணை எடுத்து

a)

இ.

b)

உ.

c)

அவ்

7.

பெயர்ச் சொல் எச்ச சொல்லாக அளபெடுப்பது

a)

இன்னிசை அளபெடை

b)

செய்யுளிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

8.

ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது

a)

தொடர்மொழி

b)

ஓரெழுத்து ஒருமொழி

c)

பொதுமொழி

9.

திணை பால் எண் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டாத பெயர்

a)

வினையாலணையும் பெயர்

b)

தொழில் பெயர்

c)

வினைமுற்று

10.

கெடுதல் முதனிலை திரிந்த தொழிற் பெயராக மாற்றுக

a)

கெடு

b)

கேடு

c)

கேட்டு

11.

எதிர்மறை தொழிற்பெயர்

a)

கல்லாமை

b)

கற்றல்

12.

தொழிற்பெயர் என்பது

a)

கருத்தாவை குறிப்பது

b)

செயலைக் குறிப்பது

13.

வினையாலணையும் பெயர்

a)

தொழிலைக் குறிப்பது

b)

தொழில் செய்யும் கருத்தாவை குறிப்பது

14.

காலம் காட்டும் பெயர்

a)

வினையாலணையும் பெயர்

b)

தொழிற்பெயர்

15.

வைகை வேகமாக ஓடியது பொது மொழியை எடுத்து எழுதுக

a)

ஓடியது

b)

வைகை

c)

வேகமாக

16.

பாடியவனுக்கு பரிசு கிடைத்தது இத்தொடரில் உள்ள வினையாலணையும் பெயரை எடுத்து எழுதுக

a)

பாடிய வனுக்கு

b)

பரிசு

c)

கிடைத்தது