Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsவேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்
ஆறு
ஏழு
எட்டு
வேற்றுமை உருபு எந்தச் சொல்லோடு இணைந்து வரும்?
வினைச் சொல்
பெயர் சொல்
இடைச் சொல்
அரசரே! எனக்கு உதவுங்கள். என்ற வாக்கியம் குறிக்கும் வேற்றுமை உருபு யாது?
ஆறாம் வேற்றுமை
முதல் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
குழந்தைகளிடம் பெற்றோருக்கு அன்பு வேண்டும். கோடிட்டுள்ள சொல் காட்டும் வேற்றுமை உருபு யாது?
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
சரியான வேற்றுமை உருபு ஏற்கும் சொல்லை எழுதுக.
---------------- கலை ஆர்வம் அவனை உயர்வுக்கு இட்டுச் சென்றது
(a)
10 questions
தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்
Worksheet
•
1st - 12th Grade
10 questions
காலம்
Worksheet
•
1st - 2nd Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 2- ஒன்றன்பால் பலவின்பால், மரியாதைச் சொற்கள்
Worksheet
•
2nd Grade
10 questions
varisai recall
Worksheet
•
2nd Grade
10 questions
வேற்றுமை உருபு
Worksheet
•
1st - 11th Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 3 (2.3.4)
Worksheet
•
KG - 3rd Grade
10 questions
தமிழ் மொழி -திருக்குறள்
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
அகவினா புறவினா
Worksheet
•
2nd Grade