wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains Tahun 4( M.THILAGAWATIY MGK)

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பின்வருவன இசைக்கருவிகளால் உருவாக்கப்படும் ஒலிகள். ஒன்றைத்தவிர.

a)

கொட்டுதல்

b)

ஊதுதல்

c)

மீட்டுதல்

d)

தூங்குதல்

2.

எந்தக் இசைக்கருவி மீட்டுதல் வழி ஒலியை உருவாக்கும்?

a)

மத்தளம்

b)

புல்லாங்குழல்

c)

வீணை

d)

கீத்தார்

3.

ஒலி எவ்வாறு பயணிக்கிறது?

a)

காற்றில்

b)

நீரில்

c)

குகையில்

d)

வானில்

4.

சில ஒலிகள்...................... சில ஒலிகள் நமக்கு ......................

a)

மெதுவாகவும், இனிமையாகவும்

b)

இரைச்சலாகவும், கரடுமுரடாக்வும்

c)

இனிமையாகவும், தொல்லையாகவும்

d)

இரைச்சலாகவும் சத்தமாகவும்

5.

ஒலி ஏன் உருவாகிறது?

a)

அதிர்வினால்

b)

அதிக சத்தத்தால்

c)

அதிக இரைச்சலால்

d)

காற்றினால்

6.

பின்வரும் சூழல்களில் ஒலி பிரதிபலிக்கும். ஒன்றைத்தவிர.

a)

கற்பாறை சுவர்

b)

பலகை

c)

நீர் நிலைகள்

d)

இரும்பு

7.

ஒலி பிரதிபலிப்பு என்றால் என்ன?

a)

உறுதியான மேற்பரப்பில் ஒலி எதிரொலித்தல்

b)

குகையில் அமைதியான ஒலியைக் கேட்டல்

c)

கடலில் ஒலி எதிரொலித்தல்

d)

தொழிற்சாலையில் எந்திரங்களில் ஒலியைக் கேட்டல்

8.

'அல்ட்ரா சோனிக் ஒலி என்றால் என்ன?

a)

மனிதனின் செவிகளால் கேட்க இயலும் ஒலி

b)

மனிதனின் செவிகளால் கேட்க இயலாத ஒலி

c)

பறவைகள் ம்ட்டும் கேட்க இயலும் ஒலிகள்

d)

பறவைகள் ம்ட்டும் கேட்க இயலாத ஒலிகள்

9.

அல்ட்ரா சோனிக் ஒலியைக் கேட்கும் ஆற்றல் கொண்ட விலங்குகள் யாவை?

a)

மீன்கள் மற்றும் முதலை

b)

வெளவால் மற்றும் திமிங்கலம்

c)

பறவைகள் மற்றும் தவளை

d)

பாம்பு மற்றும் கொக்கு

10.

கடலுக்கு அடியில் உள்ள பொருள்களை அடையாளம் காண எது உதவுகிறது?

a)

கோனார் தொழில்நுட்பமும் , அல்ட்ரா சோனிக் ஒலியும்

b)

பெரிஸ்கோப் கண்ணாடியும், இருபார்வை நோக்காடியும்

c)

இதயதுடிப்புக் கருவியும் , உருப்பெருக்கியும்

d)

இசைக்கருவிகளும், நுண்பெருக்கியும்

11.

ம்னிதனின் உள் உறுப்புகளையும் கருவில் உள்ள குழ்ந்தையையும் ப்ரிசோதிக்க உதவும் கருவி எது?

a)

நுண்பெருக்கி

b)

அல்ட்ரா சோனிக்

c)

சோனார் தொழிட்நுட்பம்

d)

உருப்பெருக்கி

12.

பின்வரும் ஒலிகளில் எது மென்மையான ஒலி அல்ல?

a)

புல்லாங்குழல் ஓசை

b)

பறவைகளின் கீச்சிடுதல்

c)

வீணையின் மீட்டல்

d)

தீயணைப்பு வண்டியின் ஓசை

13.

உறுதியான மேற்பரப்பின் மீது ஒலி படும் போது பிரதிபலிக்கும் ஒலி எது?

a)

ஒலி அலைவரிசை

b)

எதிரொலி

14.

ஒலி ஒளியை விட விரைவாக பயணம் செய்யும்.

a)

தவறு

b)

சரி

15.

பள்ளி நூலகத்தில் ஏன் கம்பளம் போடப்படுதிறது?

a)

அனைவ்ரும் ஒலி எழுப்புவதற்கு

b)

ஒலியை ஈர்த்து கொண்டு அமைதியை உருவாக்குகிறது.

c)

நூலகத்தின் அழகை கூட்டுவதற்கு

16.

கீழ்க்காணும் கருவி எவ்வாறு ஒலியை உருவாக்குகிறது?

a)

தட்டுதல்

b)

மீட்டுதல்

c)

ஊதுதல்

d)

அசைத்தல்

17.

கீழ்காணும் இசைக்கருவி களில் எது உரசுதல் வ்ழி ஒலியை உருவாக்குகிறது?

a)
b)
c)
d)
18.

ஒலியின் வேகம் அதிகரிக்கும் போது ..................... மாறுகிறது.

a)

இடையூறாக

b)

இன்பமாக

c)

சுறு சுறுப்பாக

d)

சோம்பலாக

19.

அளவுக்கு அதிகமான ஒலி ........................ ஏற்படுத்தும்

a)

சுற்றுப்புற தூய்மைக்கேட்டை

b)

ஒலித்தூய்மைக்கேட்டை

c)

இட தூய்மைக்கேட்டை

d)

நீர் தூய்மைக்கேட்டை

20.

பின்வரும் எச்சூழல் செவிகளைப் பாதிக்கின்றது?

a)

கட்டுமான துறையில் ஈடுபடும் போது

b)

நூலகத்தில் அமைதியாக வாசிக்கும் போது

c)

வீட்டில் அனைவ்ரும் த்னி அறையில் உறங்கும் போது

d)

தொலைக்காட்சியில் குடும்பத்துடன் படம் பார்க்கும் போது