NEW
Font size
Worksheetsஇலாபம் நட்டம் தள்ளுபடி வரி
Total questions: 10
Worksheet time: 5mins
நட்டம் அல்லது இலாபம் எப்போதும்--------- மீது கணக்கிடப்படும்.
விற்பனை விலை
அடக்கவிலை
குறித்த விலை
இலாபம்
ஒர் அலைபேசியானது 20% இலாபத்தில் ரூ.8400இக்கு விற்கப்படுகிறது எனில் அந்த அலைபேசியின் அடக்க விலை ரூ ---------
7000
5000
4500
9000
ஒரு பொருளானது 7 21% நட்டத்தில் ரூ 555 இக்கு விற்கப்படுகிறது எனில் அந்த பொருளின் அடக்க விலை ரூ-----------
500
700
600
400
ரூ 4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ரூ 4140 இக்கு விற்கப்பட்டால்தள்ளுபடிச்சதவீதம்--------%
9
7
6
8
ரூ 575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும் ரூ 325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில் மொத்த இரசீது தொகை ரூ--------
945
630
1000
900
ஒரு பழ வியாபாரி ரூ200இக்கு பழங்களை விற்பதன் மூலம் ரூ40 இலாபமாக பெறுகிறார் எனில் அவரின் இலாபசதவீதம்------%
20
22
25
16
ஒரு பெண் பூச்சட்டி ஒன்றை ரூ528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள்.அவள் 25% இலாபம் பெற என்ன விலைக்கு விற்க வேண்டும்?
ரூ 500
ரூ 550
ரூ553
ரூ 573
ஒரு பொருளை ரூ 150 க்கு வாங்கி அதன் அடக்கவிலையில்12%ஐ இதர செலவுகளாக ஒரு நபர் மேற்கொள்கிறார்.அவர் 5%இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
ரூ 180
ரூ 168
ரூ 176
ரூ85
16% தள்ளுபடியில் வாங்கிய ஒரு தொப்பியின் விலை ரூ 210 எனில் அதன் குறித்த விலை என்ன?
ரூ243
ரூ176
ரூ230
ரூ250
இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீதம் --------%
40
45
5
22
