Worksheetsஇயல்-4 ஓ என் சமக்கால தோழர்களே
Total questions: 10
Worksheet time: 3mins
செவியிற்________________ வாயுணர்வின் மாக்கள்
_____________ வாழினும் என்.
அவியினும்,சுவையுணரா
சுவையுணரா,அவியினும்
சுவை,பெருமை
_____________ குற்றமும் நாடி அவற்றுள்
______________ மிக்க கொளல்.
பண்பும், பயனும்
அன்பு நாடி, அறிவு நாடி
குணம்நாடி, மிகைநாடி
நுணங்கிய கேள்வியர் _______________ வணங்கிய
வாயினர் _________________ அரிது.
அல்லார், நல்லார்
ஆதல், சாதல்
அல்லார், ஆதல்
பட்டுப்பூச்சியாய் மாறுவது எது?
கூட்டுப்புழு
மண்புழு
பட்டுப்புழு
அறிவு என்னும் உணர்ச்சியால் கிட்டுவது எது?
அன்பு
அறிவு
வெற்றி
வாழ்வை மேம்படுத்துவது எது?
பொறுமை
அடக்கம்
இவையிரண்டும்
ஆளும் தமிழை எங்கு நிறுத்துமாறு ஆசிரியர் கூறுகிறார்?
ஆங்கிலத்தில்
தமிழில்
அறிவியலில்
யாருடைய பெருமையைக் கணிப்பொறியில் பொருத்துமாறு ஆசிரியர் கூறுகிறார்?
பாண்டியன்
கரிகாலன்
சேரன்
இந்திய அரசின் உயரிய விருது எது?
பத்மவிபூஷன்
பத்மபூஷன்
கலைமாமணி
இப்பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
பாரதிதாசன்
வைரமுத்து
