Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ்மொழி வாழ்த்து ஆசிரியர் யார்?

a)

கம்பர்

b)

திருவள்ளுவர்

c)

பாரதியார்

2.

பாரதியாரின் முழு பெயர் என்ன?

a)

சுப்பிரமணிய பாரதியார்

b)

மணிய பாரதியார்

c)

சுப்புபாரதியார்

3.

இயற்கையைப் போற்றுதல் தமிழரின் -------

(a)  

4.

மயக்கம் பொருள் தருக

a)

விழுதல்

b)

கலவை

c)

நினைவு

5.

புலி

a)

முழங்கும்

b)

உறுமும்

6.

யானை

a)

கத்தும்

b)

பிளிறும்

7.

கரடி

a)

கனைக்கும்

b)

கத்தும்

8.

வைப்பு பொருள் தருக

a)

நிலப்பகுதி

b)

மரப்பகுதி

9.

தமிழ் மரபு என்னும் பாடலின் ஆசிரியர்

a)

மாணிக்கவாசகர்

b)

தொல்காப்பியம்

c)

வள்ளுவர்