NEW
Font size
Worksheetsஏழாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் மூன்று
Total questions: 12
Worksheet time: 2mins
'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்
எனது
எங்கு
எவ்வளவு
எது
'யாண்டுளனோ?' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
யாண்டு+உளனோ?
யாண்+உளனோ?
யா+உளனோ?
யாண்டு+உனோ?
'கல்+அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
கல்லளை
கல்அளை
கலலளை
கல்லுளை
ஊர்வலத்தின் முன்னால் ..........அசைந்து வந்தது
தோரணம்
வானரம்
வாரணம்
சந்தனம்
பாஞ்சலங்குறிச்சியில் ...........நாயை விரட்டிடும்
முயல்
நரி
பறி
புலி
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது...........
மெத்தை விரிக்கப்பட்ட வீடு
படுக்கையறை உள்ள வீடு
மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
மாடி வீடு
'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பூட்டு+கதவுகள்
பூட்டும்+கதவுகள்
பூட்டின்+கதவுகள்
பூட்டிய+கதவுகள்
'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
தோரணம்+மேடை
தோரண+மேடை
தோரணம்+ஒடை
தோரணம்+ஒடை
வாசல்+அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
வாசல்அலங்காரம்
வாசலங்காரம்
வாசலலங்காரம்
வாசலிங்காரம்
முத்துராமலிங்கத்தேவர்முதன்முதலில் உரையாற்றிய இடம்
தூத்துக்குடி
காரைக்குடி
சாயல்குடி
மன்னார்குடி
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்...
இராஜாஜி
பெரியார்
திரு.வி.க
நேதாஜி
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர்
இராஜாஜி
பெரியார்
திரு.வி.க
நேதாஜி
