wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 7A

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஞெகிழியின் பொருள்

a)

தூண்

b)

கடல்

c)

தீச்சுடர்

d)

உச்சி

2.

வானம் கீழே விளாமல் தாங்குவது

a)

மேகம்

b)

கலங்கரை விளக்கம்

c)

மாடம்

d)

காற்று

3.

கலங்கரைவிளக்கம் பாடலின் ஆசிரியர் யார்

a)

பாரதியார்

b)

முத்துராமலிங்கதேவர்

c)

பாரதிதாசன்

d)

உருத்திரங்கண்ணனார்

4.

பட்டினப்பாலை எந்த நூலில் உள்ளது

a)

பத்துப்பாட்டு

b)

தொல்காப்பியம்

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகளை

5.

கலங்கரைவிளக்கம் எந்த நேரத்தில் ஏற்றப்படும்

a)

காலை

b)

இரவு

c)

மதியம்

d)

மாலை

6.

எரா என்னும் சொல்லின் பொருள்

a)

அடிமரம்

b)

திசைகாட்டும் கருவி

c)

குறுக்கு மரம்

d)

கப்பலை செலுத்துபவர்

7.

சிறிய நீர்நிலையை கடக்க பயன்படுத்துவது

a)

கலம்

b)

வங்கம்

c)

நாவாய்

d)

ஓடம்

8.

கப்பல் கட்டுபவரின் பெயர்

a)

பரிமுக அம்பி

b)

கரிமுக அம்பி

c)

கம்மியர்

d)

மார்கோபோலோ