NEW
Font size
Worksheetsசெய்யுள்:9(ஆத்திசூடி) இரண்டாம் வகுப்பு
Total questions: 15
Worksheet time: 8mins
முகம்மது யாசின்______வகுப்பில் படிக்கின்றான்.
இரண்டாம்
ஐந்தாம்
முதலாம்
முயல்_______யை விரும்பி உண்ணும்.
கேரட்
முட்டை
பூக்கள்
நூலகத்திற்கு சென்றால்_______வளர்த்துக் கொள்ளலாம்.
அறிவை
பயத்தை
படங்களை
'பயமில்லை' என்பதை பிரித்து எழுத கிடைப்பது______ஆகும்.
பயம்+இல்லை
பயம்+மில்லை
பய+மில்லை
விலங்குகள் எங்கு சென்றன?
நூலகத்திற்கு
மருத்துவமனைக்கு
பள்ளிக்கு
அதிகாலையில் எழும் பறவை எது?
சேவல்
பருந்து
ஆந்தை
'நூல்' என்பதன் பொருள்_______ஆகும்.
புத்தகம்
கல்வி
கல்
'எழுந்து+விடும் 'என்பதை சேர்த்து எழுத கிடைப்பது________
எழுந்து விடும்
எழுந்த விடும்
எழுந்திடும்
வாழைப்பழத்தை விரும்பி உண்ணும் விலங்கு எது?
குரங்கு
கரடி
மான்
'கொடேல்' என்பதன் பொருள்_______ஆகும்.
தேவை
கொடுக்கும்
கொடுக்காதே
'Juice' என்பதன் தமிழ்ச்சொல்______ஆகும்.
பழச்சாறு
வறுவல்
மதில்
சுவரில் இருப்பது______ஆகும்.
பள்ளி
பல்லி
ஓணான்
'Ice cream' என்பதன் தமிழ்ச்சொல்______ஆகும்.
பனிக்கூழ்
நாள்காட்டி
மின்விசிறி
ஆபத்தான பகுதிகளில்_______பலகை வைத்திருப்பார்கள்.
எச்சரிக்கை
போட்டி
ஆபத்து
ஆற்றில் வருவது______ஆகும்.
வெள்ளம்
வெல்லம்
பேருந்து
