NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 2 பாடம் 20ஓடி விளையாடு பாப்பா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஓடி விளையாடு பாப்பா பாடலின் ஆசிரியர் யார்?
a)
வாணிதாசன்
b)
காளிதாசன்
c)
கண்ணதாசன்
d)
பாரதியார்
2.
வையாதே என்பதன் பொருள்
a)
திட்டாதே
b)
பேசாதே
c)
சொல்லாதே
d)
மூன்றும் சரி
3.
காலை என்பதன் எதிர்ச்சொல் என்ன
a)
மதியம்
b)
மாலை
c)
இரவு
d)
வேளை
4.
நெஞ்சம் என்பதன் பொருள் என்ன
a)
மனம்
b)
தலை
c)
கால்
d)
வாய்
5.
பின்பு என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
பின்னர்
b)
பின்
c)
முன்
d)
முன்பு
6.
பாரதியாரின் சிறப்பு பெயர் என்ன?
a)
மகாகவி
b)
விகடகவி
c)
விசித்திரக்கவி
d)
மூன்றும் சரி
7.
பாரதியாரின் தந்தை பெயர் என்ன?
a)
சின்னச்சாமி
b)
வாணிதாசன்
c)
வாலி
d)
கண்ணன்
8.
பாரதியாரின் தாய் பெயர் என்ன?
a)
இலக்குமி
b)
சாவித்திரி
c)
கண்ணகி
d)
கோமதி
9.
காலை எழுந்தவுடன் ___________
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல ___________
a)
ஓடுதல், பாடுதல்
b)
படிப்பு, பாட்டு
c)
விளையாட்டு, படம்
d)
குதித்தல், வரைதல்
10.
வயிர முடைய _________ வேண்டும்.
a)
கண்
b)
மூக்கு
c)
நெஞ்சு
d)
கால்
Reset
