Worksheetsகட்டபொம்மன் 3
Total questions: 10
Worksheet time: 6mins
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை எத்தனை பகுதிகளாகப் பிரித்து கட்டபொம்மன் ஆட்சி செய்தார்?
6
8
3
5
வெள்ளையனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பட்டம் என்ன?
மாவீரன்
பகதூர்
பஞ்சவன் மாராயன்
வேந்தன்
சுப்ரமணிய பிள்ளையின் மற்றொரு பெயர் என்ன?
வேலாயுதபிள்ளை
முத்து குடும்பனார்
பெரிய காலாடி
தானாபதிப்பிள்ளை
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசாக வளர்க்கப்பட்டவர்கள் யார்? யார்?
வெள்ளையத்தேவன்,
சுந்தரலிங்கம்
துரைக்கண்ணு
ஊமைத்துரை
ஈஸ்வர வடிவு
பாஞ்சாலங்குறிச்சியின் மன்னராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்ற ஆண்டு?
1980
1790
1760
1740
வீரபாண்டிய கட்டபொம்மனின் தங்கைகள் எத்தனை பேர்?
2
1
3
4
குமாரசாமியின் மற்றொரு பெயர் என்ன?
துரைக்கண்ணு
துரைசிங்கம்
ஊமைத்துரை
சுந்தரலிங்கம்
வல்லநாட்டுப் பகுதியில் ஆடு மாடுகளை பாதுகாத்து வந்த இளைஞனின் பெயர் என்ன?
சுந்தரலிங்கம்
துரைசிங்கம்
வெள்ளையன்
குட்டையன் காலடி
வீரபாண்டிய கட்டபொம்மன் எவற்றை அளவுகோலாக கொண்டிருந்தார்?
சாதிகளை
சாதனைகளை
வீரத்தை
உறுதியை
யாருடைய அரசாட்சியில் மக்கள் கவலை இன்றி வாழ்ந்தனர்?
வீரபாண்டிய கட்டபொம்மன்
பால்பண்டியன்
பொல்லாப்பாண்டியன்
ஜெகவீரபாண்டியன்
