NEW
Font size
Worksheetsபல்துறைக்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?
பத்துப்பாட்டு
சிந்தாமணி
பெரியபுராணம்
சிலப்பதிகாரம்
இயற்கை வாழ்வில்லம் என்று வழங்கப்படும் நீதி நூல் எது?
பத்துப்பாட்டு
சிந்தாமணி
திருக்குறள்
நீலகேசி
இயற்கைத் தவம் என்று வழங்கப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சிந்தாமணி
திருக்குறள்
........... பயில்வீர்களானால் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்த வல்லவர்களாவீர்கள்.
தொழிற்கல்வி
அறிவியல் கல்வி
இயற்கைக் கல்வி
செயற்கைக்கல்வி
திரு. வி.க.............. என்றும் வழங்கப்படுகிறார்.
தமிழ்த்தென்றல்
மாணிக்கம்
பொன் மகன்
கவி
கேடில் விழுச்செல்வம்......... ஆகும்.
அறிவு
கல்வி
உணர்வு
துன்பம்
நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டிய கல்வி.........
நாடகம்
அறிவியல்
காப்பியம்
தமிழ் மொழி
உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது......... என்னும் அறிவுக்கலை
காப்பியம்
நாடகம்
இயற்கை
அறிவியல்
இளைஞர் உலகில் பரவிட வேண்டிய அறிவு க்கலை.............
இசை
நாடகம்
அறிவியல்
இயற்கை
திரு. வி.க எழுதிய நூல்................
அறிவியல்
இளமை விருந்து
மணிமேகலை
நீலகேசி
