Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கடலோடு விளையாடு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கதிர்ச்சுடர் என்பதன் பொருள்

a)

மின்னல்

b)

கதிரவனின் ஒளி

c)

கடல்

d)

அடிக்கும் அலை

2.

மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

மூச்சு+அடக்கி

b)

மூச்+அடக்கி

c)

மூச்+சடக்கி

d)

மூச்சை+அடக்கி

3.

தாழம்பூ-எத்திணைக்கு உரியது?_________

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

4.

மீனவர்களுக்கு கடல் அலை____________

a)

தோழன்

b)

மெத்தை

c)

ஊஞ்சல்

d)

போர்வை

5.

கட்டு மரம்- என்பது மீனவர்களுக்கு _______

a)

பள்ளிக்கூடம்

b)

கண்ணாடி

c)

தவம்

d)

வீடு