Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE-6 3rd LANG.HALF YEARLY EXAM

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [5x1=5]


தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை.

a)

அ] 246

b)

ஆ] 247

c)

இ] 216

2.

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?

a)

அ] திருக்குறள்

b)

ஆ] ஏலாதி

c)

இ] திருவாசகம்

3.

தமிழில் உள்ள காப்பியங்களின் எண்ணிக்கை.

a)

அ] ஆறு

b)

ஆ] ஏழு

c)

இ] ஐந்து

4.

மகாகவி என்று போற்றப்படும் கவிஞர் யார்?

a)

அ] சுரதா

b)

ஆ] பாரதியார்

c)

இ]பாரதிதாசன்

5.

இந்தியாவின் தேசியப்பறவை எது?

a)

அ] புறா

b)

ஆ] குயில்

c)

இ] மயில்

6.

ஆ]கோடிட்ட இடங்களை நிரப்புக. [5x1=5]

தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர் __________________

a)

அ] உ.வே.சாமிநாதர்

b)

ஆ] வ.உ.சிதம்பரம்

c)

இ] மீனாட்சி சுந்தரனார்

7.

தமிழ் இலக்கணம் _______________ வகைப்படும்.

a)

அ] எட்டு

b)

ஆ] நான்கு

c)

இ] ஐந்து

8.

பழமொழியின் சிறப்பு கருத்தைச் _______________ சொல்வது ஆகும்.

a)

அ] சுருங்கச்

b)

ஆ] விரிவாகச்

c)

இ] தொடர்ந்து

9.

இந்தியாவின் தேசிய மலர் __________________ ஆகும்.

a)

அ] ரோஜா

b)

ஆ] மல்லிகை

c)

இ] தாமரை

10.

தமிழ்நாட்டின் தலைநகரம் __________________ ஆகும்.

a)

அ] சென்னை

b)

ஆ] மதுரை

c)

இ] திருச்சி

11.

இ]பொருத்துக. [எதிர்ச்சொற்கள்] [5x1=5]

1. அணுகு x சோர்வு

2. ஐயம் x பொய்மை

3. ஊக்கம் x விலகு

4. உண்மை x தாழ்வு

5. உயர்வு x தெளிவு

a)

அ] 3,5,1,2,4

b)

ஆ] 4,5,3,2,1

c)

இ] 3,2,4,1,5

12.

ஈ] பின்வரும் தொடர்கள் சரியா? தவறா? எனக் கண்டறி. [5x1=5]

திருக்குறளை இயற்றியவர் கம்பர் ஆவார்.

a)

சரி

b)

தவறு

13.

நாட்டுப்புறப் கலைகளுள் ஒன்று கரகாட்டம் ஆகும்.

a)

சரி

b)

தவறு

14.

இயற்கையைப் போற்றிக் காக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

15.

மழையைப் பெறுவதற்கு மரங்களை வளர்க்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

16.

இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.

a)

சரி

b)

தவறு