NEW
Font size
Worksheetsகட்டபொம்மன் 10
Total questions: 10
Worksheet time: 10mins
அமைச்சர் தானாபதி பிள்ளை என் சொந்த ஊர் எது?
ஆற்றூர்
திருச்செந்தூர்
பாவாலி
பள்ளிமடை
வேலு நாச்சியாரின் வெற்றி எளிதாக காரணமாக இருந்தது யார்?
குயிலி
சுந்தரலிங்கம்
கட்டபொம்மன்
எட்டப்ப நாயக்கர்
வீரபாண்டிய கட்டபொம்மனின் உளவுப்படை தலைவர் யார்?
சுந்தரலிங்கம்
ஊமைத்துரை
வெள்ளையத்தேவன்
தானாபதி பிள்ளை
கோட்டைக்குள் எதையும் சந்திக்கும் துணிவுடன் இருந்தவர்கள் யார்? யார்?
வெள்ளையத் தேவனும் படைவீரர்களும்
தானாபதி பிள்ளையும் படைவீரர்களும்
ஊமைத்துரையும் படை வீரர்களும்
சுந்தரலிங்கமும் படை வீரர்களும்
வெள்ளைய தேவனை காட்டிக்கொடுத்தது யார்?
எட்டப்பன்
தாய் மாமன்
கட்டபொம்மன்
சுந்தரலிங்கம்
தளபதி காலின்ஸ் யாரால் சாகடிக்கப்பட்டார்?
வெள்ளையத்தேவன்
சுந்தரலிங்கம்
ஊமைத்துரை
தானாபதிப்பிள்ளை
இந்த தேசத்தில் ஆங்கிலேயர் எதிர்ப்பு எங்கு முதன் முதலில் தொடங்கியது?
தென்தமிழகத்தில்
வடதமிழகத்தில்
மேற்கு தமிழகத்தில்
கிழக்குத் தமிழகத்தில்
கோட்டைச் கோட்டை சுவர்களுக்கு வெளியில் நின்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தது யார்?
பானர்மேன்
சுந்தரலிங்கம்
ஊமைத்துரை
தானாபதி பிள்ளை
தூதுக் குழுவினரின் வருகைக்காக காத்திருந்தது யார்?
பானர்மேன்
காலின்ஸ்
எட்டப்ப நாயக்கர்
ராமலிங்க முதலியார்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைச் சூழ்ந்து நின்ற குதிரைப்படையின் தலைவன் யார்?
டல்லாஸ்
காலின்ஸ்
பானர்மேன்
எட்டப்பன்
