wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கிய வினாக்கள்

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கோவலன் இந்திரவிழாவில் மாதவியை விட்டுப் பிரிந்தான்.

a)

ஆம்

b)

இல்லை

2.

கோவலன் இறந்தவுடன் மாதவி தன் மகளுடன் இறந்தாள்.

a)

ஆம்

b)

இல்லை

3.

அரசியின் காற்சிலம்பைத் திருடியவன்

a)

கோவலன்

b)

பொற்கொல்லன்

4.

மணிமேகலை துறவறம் மேற்கொள்ள விரும்பவில்லை.

a)

சரி

b)

தவறு

5.

மணிமேகலைத் துறவறம் ஏற்கும் முன் குருவாக ஏற்றவர்

a)

கண்ணகி

b)

அறவண அடிகள்

6.

நாராயணன் மகனுக்கு என்ன பெயரிட்டு அழைத்தான்?

a)

வீரவாணிபன்

b)

நவகோடி

7.

காளன் பத்திரையை வழியில் பார்த்து விரும்பினான்?

a)

சரி

b)

தவறு

8.

பத்திரையின் கூந்தல் சுருண்டு இருந்ததால் குண்டலகேசி என்று நூலுக்குப் பெயர்.

a)

சரி

b)

தவறு

9.

சீவகன் எங்கே பிறந்தான்

a)

வணிகன் வீட்டில்

b)

சுடுகாட்டில்

10.

மணநூல் என்று அழைக்கப்படுவது

a)

சீவக சிந்தாமணி

b)

வளையாபதி

11.

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும் - இது எந்த காப்பியத்தில் வரும் வரிகள்?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

12.

மணிமேகலையின் தோழி யார்?

a)

சுதமதி

b)

மணிமேகலா