Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பூமி

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தாவரங்கள் உணவு தயாரிக்க __________________ தேவைப்படுகிறது.

a)

கரிவளி

b)

உயிர்வளி

2.

மனிதர்கள் உயிர் வாழ __________________ தேவைப்படுகிறது.

a)

கரிவளி

b)

உயிர்வளி

3.

தாவரங்கள் _________________________ தேவை

a)

கரிவளி

b)

உயிர்வளி

4.

மீன் நீரில் உள்ள _________________________ சுவாசிக்கிறது.

a)

கரிவளியைச்

b)

உயிர்வளியைச்

5.

____________________ உள்ள உயிர்வளியைக் கொண்டு மண்புழு சுவாசிக்கிறது.

a)

நீரில்

b)

மண்ணில்

6.

தாவரங்கள் வெளியிடும் _________________ மனிதர்கள், விலங்குகள் உயிர் வாழத் துணைபுரிகிறது.

a)

உயிர்வளி

b)

கரிவளி

7.

______________________ வெளியாக்கும் உயிர்வளி நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழத் துணைபுரிகிறது

a)

தாவரங்கள்

b)

நீர்த்தாவரங்கள்