NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 8
Worksheet time: 4mins
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
நான் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை நேரம் இருக்கும் போது செய்வேன்.
நான் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை உடனுக்குடன் செய்து முடிப்பேன்.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
பெற்றோருக்கு உதவியாக எப்பொழுதாவது வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்திருக்கின்றேன்.
பெற்றோருக்கு உதவியாக அடிக்கடி வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்திருக்கின்றேன்.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்க நண்பரோடு கலந்து பேசியுள்ளேன்.
ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்க நண்பரை ஒருபோதும் தொடர்பு கொண்டது இல்லை.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்க பெற்றோரே அதிக சிரமம் எடுத்துள்ளனர்.
வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்க நானே அதிக சிரமம் எடுத்துள்ளேன்.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
தீபாவளி பண்டிகையின் நாள்களில் வீட்டை அலங்கரிக்க உதவினேன்.
தீபாவளி பண்டிகையின் நாள்களில் வீட்டை அலங்கரிக்க உதவவில்லை.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
புதிய ஆடையைப் பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர்.
என்னுடைய சேமிப்புப் பணத்திலிருந்து உடை வாங்கினேன்.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
காலையிலேயே எழுந்து விடுவேன்.
கொஞ்சம் தாமதமாகவே எழுந்திருப்பேன்.
நீங்கள் ஊக்கமுடையவரா?
இக்காலக்கட்டங்களில்...............................
கைப்பேசியை அதிகம் பாடங்களைச் செய்வதற்காகப் பயன்படுத்துகின்றேன்.
கைப்பேசியை அதிகம் விளையாடுவதற்காகப் பயன்படுத்துகின்றேன்.