Worksheetsஎன்ன நடந்தது
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அக்பருக்கு என்ன ஏற்பட்டது ?
a)
மகிழ்ச்சி
b)
சிரிப்பு
c)
நோய்
d)
தூக்கம்
2.
கதையின் கடைசியில் அக்பர் என்ன கேட்டார் ?
a)
ஏன் இங்கே
b)
அப்புறம் என்ன நடந்தது
c)
இப்படி ஏன்
d)
ஏன் வந்தாய்
3.
தானியம் என்ற சொல்லின் பொருள்
a)
அரிசி, கோதுமை போன்றவை
b)
தண்ணீர், உப்பு போன்றவை
c)
இலை ,கொடி போன்றவை
d)
மரம், பூ போன்றவை
4.
'தீர்வு 'என்ற சொல்லின் பொருள்
a)
தொடக்கம்
b)
இடை
c)
ஆதி
d)
முடிவு
5.
'பயம்' என்ற சொல்லின் பொருள்
a)
மகிழ்ச்சி
b)
துன்பம்
c)
அச்சம்
d)
தூக்கம்
6.
கதையின் கடைசியில் அக்பர் என்ன கேட்டார் ?
a)
ஏன் இங்கே
b)
அப்புறம் என்ன நடந்தது
c)
இப்படி ஏன்
d)
ஏன் வந்தாய்
100 %
