wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீரில் மிதக்கும் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

கல்

b)

ஆணி

c)

தக்கை

d)

தோல் உரிக்கப்பட்ட ஆரஞ்சு

2.

நீரை விட அடர்த்தி குறைந்த பொருள் நீரில் _____________.

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

3.

நீரில் கரையக்கூடிய பொருட்களான சீனி, உப்பு போன்றவை நீரில் சேர்க்கப்பட்டால், நீரின் அடர்த்தி ___________________.

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

4.

ஏன் மரக்கட்டைகள் நீரில் மிதக்கிறது?

a)

மரக்கட்டைகள் நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்

b)

மரக்கட்டை நீரை விட அடர்த்தி அதிகமான பொருள்

5.

தோல் உரிக்கப்படாத ஆரஞ்சு பழம் நீரில் ___________

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

6.

நீரை விட அடர்த்தி அதிகமான பொருளைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
7.

நீரை விட அடர்த்தி அதிகமான பொருள் எது ?

a)

தேன்

b)

எண்ணெய்

8.

படத்தில் காணப்படும் தேங்காய் நீரில் மிதக்கிறது. தேங்காயை நீரில் மூழ்க வைக்க எந்தப் பொருளுடன் இணைக்க வேண்டும்?

a)

மரத்துண்டு

b)

இரும்பு துண்டு

c)

கல்

d)

துணி