wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (ஆண்டு 2)

Total questions: 15

Worksheet time: 1hrs 15mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

உடலினை உறுது செய்

b)

ஊண்மிக விரும்பு

c)

ஔடதம் குறை

2.

மேற்காணும் படத்திற்கேற்ற சரியான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3.

உரையாடலுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.


ஆசிரியர் : மாணவர்களே! எது சிறப்பான

வாழ்க்கை?

குமார் : நோயில்லாமல் வாழ்வதே சிறப்பான

வாழ்க்கை ஐயா.

ஆசிரியர் : ஆமாம் குமார். நோயில்லாமல்

வாழ்வதே பெரிய செல்வம் ஆகும்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

c)

சிறு துளி பெரு வெள்ளம்

4.

முத்து தன் குடும்பத்திற்காக ____________ உழைத்தான்.

a)

அல்லும் பகலும்

b)

சுற்றும் முற்றும்

c)

அன்றும் இன்றும்

5.

விளக்கத்திற்கு ஏற்ற மரபுத் தொடர் எது?

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து விடுபவர்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

அவசரக் குடுக்கை

c)

திட்ட வட்டமாக

6.

சூழலுக்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.


அருண் மற்றவருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலுடன் இருந்தான்.

a)

ஆண்மை தவறேல்

b)

இளைத்தல் இகழ்ச்சி

c)

ஈகைத் திறன்

7.

எது ஆத்திசூடி அல்ல?

a)

அறம் செய விரும்பு

b)

ஆறுவது சினம்

c)

அச்சம் தவிர்

8.

திருக்குறளின் அடுத்த அடி என்ன?


கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

___________________________________

a)

ஆதி பகவன் முதற்றே உலகு

b)

புண்ணுடையவர் கல்லா தவர்

c)

நற்றாள் தொழாஅர் எனின்

9.

வாக்கியத்திற்கெ ஏற்ற சரியான வினைமுற்று சொல்லைத் தேர்வு செய்க.


ஆசிரியர் பாடம் _____________

a)

பார்த்தார்

b)

வரைந்தார்

c)

போதித்தார்

10.

வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சத்தம் போடாதே!

b)

தயவு செய்து கதவைத் திற.

c)

ஐயோ! பாம்பு தீண்டி விட்டதே!

11.

சரியான விடையைத் தெரிவு செய்க!


நீ _____________ செல்கிறாய்?

a)

என்ன

b)

எப்பொழுது

c)

எங்கு

12.

சரியான இடத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.


___________________ பழங்கள் சாப்பிடேன்.

a)

நீ

b)

நான்

c)

நாங்கள்

13.

மெல்லின உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.

a)

b)

c)

14.

நெட்டெழுத்து கொண்ட சொல் எது ?

a)

ஒன்று

b)

உரல்

c)

ஐயர்

15.

கொடுக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற சரியான சந்தச் சொல்லைத் தெரிவு செய்க.


( லட்டு)

a)

பட்டு, தட்டு

b)

வடம், கடம்

c)

அரம், சரம்