wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (ஆண்டு 4)

Total questions: 5

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

ஓர் ஆமை இலைகளைத் தின்றது.


மேலெ கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எத்தனை உயிர் நெட்டெழுத்துகள் உள்ளன?

a)

2

b)

3

c)

0

d)

1

2.

திணை பற்றிய சரியானன் கூற்றைத் தெரிவு செய்க.

a)

திணை இரண்டு வகைப்படும்.

b)

ஆமை உயர்திணையாகும்.

c)

மனிதர், தேவரைக் குறிப்பது அஃறிணையாகும்.

d)

உயர பறக்கும் பறவை உயர்திணையாகும்.

3.

சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க.


பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது _________ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

4.

சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க.


____________ என்ற சொல்லின் முன் வருவது ஓர் உயிரெழுத்து ஆகும்.

a)

கடல்

b)

ஈட்டி

c)

சட்டை

d)

தாமரை

5.

வினா எழுத்துகளை ஒடிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.


i) ஏ, யா சொல்லின் முதல் எழுத்தாக வரும்

ii) ஆ, ஓ, சொல்லின் இறுதி எழுத்தாக வரும்.

iii) ஏ சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்

iv) வினா எழுத்துகள் மொத்தம் ஐந்தாகும்.

a)

i, ii, iii

b)

i, iii, iv

c)

ii, iii, iv

d)

i, ii, iii, iv