wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

குமரனும் விமலனும் _____________ மீன் பிடித்தனர்.

a)

ஏரியில்

b)

ஏறியில்

c)

எரியில்

d)

எறியில்

2.

மடங்கண்டு

a)

மடங் + கண்டு

b)

மடம் + கண்டு

c)

மடகண்டு

d)

படம் + கண்டு

3.

சீனர்கள் ஈயச் சுரங்கத்தில் பணிப்புரிய லோங் ஜாபார் ____________யின் மீது ஏறிச் சென்றார்.

a)

அவ்யானை

b)

அய்யானை

c)

அயானை

d)

அந்யானை

4.

_____________ என்ற சொல்லின் முன் வருவது ஓர் உயிரெழுத்து ஆகும்.

a)

கடல்

b)

ஈட்டி

c)

சட்டை

d)

தாமரை

5.

உயிர் நெட்டெழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காடு

b)

மாலை

c)

ஆந்தை

d)

தணில்

6.

தம் மகன் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட ஆரம்பித்தவுடன் கமலாவின் துன்பங்கள் யாவும் ________________

a)

நீங்கின

b)

நீங்குகிறது

c)

நீங்கவுள்ளன

d)

நீக்கியது

7.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

அதுத் தொட்டி

b)

இங்குத் தேடினான்

c)

பலச் சொற்கள்

d)

ஓடும்படிப் பணித்தேன்

8.

கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஜன்னல்

b)

புஷ்பம்

c)

ஐந்து

d)

ஸர்ப்பம்