wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 5 (முழுவதும் )

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நட்டல் என்பதன் பொருள்

a)

நட்பு கொள்ளுதல்

b)

உதவி செய்தல்

c)

பேசுதல்

2.

ஆசாரக்கோவை என்பதற்கு --------- தொகுப்பு என்று பொருள்

a)

நல்லொழுக்கங்களின்

b)

தீ யொழுக்கங் களின்

c)

நன்மைகளின்

3.

பண் -பொருள்

a)

பாட்டு

b)

கேட்டல்

c)

இசை

4.

பார் - பொருள்.

a)

சூரியன்

b)

உலகம்

c)

கோள்கள்

5.

கதிர் முற்றியதும் -----------செய்வர்

a)

நடவு

b)

அறுவடை

c)

உரமிடல்

6.

பழையன கழிதலும் ----------புகுதலும் .

a)

புதுமை

b)

புதியன

c)

புதிய

7.

சிரம் என்பது ----------- .

a)

தலை

b)

தளை

c)

களை

8.

பூ ---------- வீசும்.

a)

மனம்

b)

மணம்

c)

மந ம்