Font size
Worksheetsதமிழ்மொழி (பயிற்சி 1/2020)
Total questions: 20
Worksheet time: 7mins
வானம் ________________ நிறமாக இருந்தது.
நீல
நீள
கண்ணகியின் வீடு _____________ அடிவாரத்தில் அமைந்துள்ளது.
மலை
மழை
காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் __________.
வலிந்தது
வழிந்தது
நம் நாடு காடு, மலை, நதி போன்ற இயற்கை ____________ நிறைந்த நாடாகும்.
வலங்கள்
வளங்கள்
கோவில் வளாகத்திலுள்ள அரசமரத்தைப் பக்தப் பெருமக்கள் _____________ வந்தனர்.
வலம்
வளம்
தோட்டத்திலுள்ள _____________ பூ மணம் வீசியது.
மல்லிகைப்
மள்ளிகைப்
வாத்துகள் _______________ அழகாக நீந்தின.
குலத்தில்
குளத்தில்
வங்கிக் ___________________ ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கொல்லையில்
கொள்ளையில்
மீனவர்கள் கடலில் ________________ வீசி மீன் பிடித்தனர்.
வலை
வளை
பைரவி ____________________ பல காய்கறிகள் பயிர் செய்துள்ளாள்.
கொல்லையில்
கொள்ளையில்
கடுமையான ________________ பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.
மழை
மலை
டுரியான், ரம்புத்தான் போன்ற உள் நாட்டுப் __________________ மிகவும் சுவையானவை.
பலங்கள்
பழங்கள்
காலில் அடிபட்ட ரகு _______________ அலறினான்.
வளியால்
வலியால்
உடல் ____________ பெற சத்தான உணவு உண்பது அவசியம்.
பலம்
பழம்
சிறைச்சாலையிலிருந்து தப்பிய திருடர்களைக் காவல் துறையினர் _______________ பிடித்தனர்.
வலைத்துப்
வளைத்துப்
கடலில் __________________ ஓய்வதில்லை.
அலை
அழை
"உன் தாயை ________________" என்று அப்பா கூறினார்.
அலை
அழை
அவன் ___________________ வாரினான்.
தலையை
தழையை
ஆடு ______________________ மென்று தின்றது.
தலையை
தழையை
விவசாயி வயலில் _________________ பிடுங்கினான்.
கலை
களை
