wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி ஆண்டு 4 - விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை 3

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அண்டை வீட்டார் தம் மகளின் திருமணத்தை முன்னிட்டு உங்கள் வீட்டுப் பகுதியையும் இணைத்துப் பந்தல் போடுவதற்கு அனுமதி கேட்கிறார்.

a)

நான் பந்தல் போடுவதற்கு அனுமதிப்பேன்.

b)

மகிழுந்து நிறுத்த இடம் பற்றாததால் முடியாது என்பேன்.

2.

எதிர்வீட்டினர் திருமண விழாவைச் சமூக மண்டபத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார். அதே நாளில் உங்களின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு உங்கள் குடும்பத்தினரும் எண்ணுகின்றனர்.

a)

பிறந்தநாளைதான் நடத்த வேண்டும் என்று உறுதியுடன் இருப்பேன்.

b)

எதிர்வீட்டினருக்கு விட்டுக் கொடுத்து என் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுவேன்.

3.

பள்ளிப் பேருந்தில் நீங்கள் எப்பொழுதும் சன்னல் பக்க இருக்கையையே தேர்ந்தெடுத்து அமர்கிறீர்கள். ஒரு நாள் அவ்விருக்கையில், தான் அமரப் போவதாக அண்டை வீட்டு நண்பன் கேட்கிறான்.

a)

நண்பனுக்கு விட்டுக்கொடுப்பேன்.

b)

நான் சன்னல் ஓரத்தில்தான் அமருவேன்.

4.

அண்டை அயலார் தவறு செய்யும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசுவேன். இச்சூழலில் உங்கள் மனவுணர்வைத் தெரிவு செய்க.

a)

மகிழ்ச்சி

b)

வருத்தம்

c)

பெருமிதம்

5.

பெருநாள் காலங்களில் பட்டாசு சத்தம் போன்ற இடையூறுகளைச் சகித்துக் கொள்வேன். இச்சூழலில் உங்களின் மனவுணர்வைத் தெரிவு செய்க.

a)

இன்பம்

b)

திருப்தி

c)

கோபம்

d)

கவலை