NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 1டிசம்பர் 40-2
Total questions: 20
Worksheet time: 40mins
Name
Class
Date
1.
நன்மை செய்யும் பூச்சி
a)
ஈ
b)
கொசு
c)
தேனீ
2.
உழவனின் நண்பன்
a)
மண்புழு
b)
வண்டு
c)
கொசு
3.
தும்பி - இதன் வேறு பெயர்
a)
எறும்பு
b)
தட்டாம்பூச்சி
c)
சிலந்தி
4.
விடா முயற்சியின் சொந்தக்காரன்
a)
கரப்பான்
b)
ஈ
c)
சிலந்தி
5.
சுறுசுறுப்பின் மறு பெயர்
a)
தேனீ
b)
மண்புழு
c)
கரப்பான்
6.
மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
a)
15
b)
19
c)
18
7.
வல்லின எழுத்து
a)
க்
b)
ர்
c)
ள்
8.
வல்லின எழுத்து
a)
த்
b)
ம்
c)
ன்
9.
மெல்லின எழுத்து
a)
ப்
b)
ட்
c)
ஞ்
10.
இடையின எழுத்து
a)
ன்
b)
ற்
c)
ழ்
11.
ல் -
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
12.
ச் -
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
13.
க் + ஈ =
a)
கீ
b)
கை
c)
கா
14.
ஒரு பொருளைக் குறிப்பது
a)
ஒருமை
b)
பன்மை
15.
பல பொருளைக் குறிப்பது
a)
ஒருமை
b)
பன்மை
16.
சிங்கம் -பன்மைச் சொல்
a)
சிங்கங்கள்
b)
சிங்கம்கள்
c)
சிங்கம்
17.
மீன்கள்
a)
ஒருமை
b)
பன்மை
18.
தாமரை
a)
ஒருமை
b)
பன்மை
19.
ஒருமை
a)
நாய்கள்
b)
புத்தகங்கள்
c)
சீப்பு
20.
பந்து
a)
ஒருமை
b)
பன்மை
Reset
