wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

James

Total questions: 15

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது _____________ உண்டாக்கும் ?

a)

ஐசுவரியம்

b)

கோபம்

c)

பொறுமை

d)

சந்தோஷம்

2.
a)

இச்சை - பாவம் - மரணம்

b)

இச்சை - மரணம் - பாவம்

c)

பாவம் - இச்சை - மரணம்

d)

பாவம் - மரணம் - பாவம்

3.

சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.


சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணம் Reference ?

a)

யாக்கோபு 1:25

b)

கலாத்தியர் 2:4

c)

1 பேதுரு 2:16

d)

கலாத்தியர் 5:1

4.

👉🏻🧍🏻‍♀️👈🏻❤️👩‍👩‍👧‍👧❤️


(A verse that depicts one command )

a)

நியாயப்பிரமாணம்

b)

ராஜரீக பிரமாணம்

c)

நித்தியபிரமாணம்

d)

யாதீனப்பிரமாணம்

5.
a)

யாக்கோபு 1:26

b)

யாக்கோபு 2:26

c)

யாக்கோபு 3:26

d)

யாக்கோபு 4:26

6.

நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

a)

True

b)

False

7.

___________ அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

a)

நெருப்பு

b)

ஜலத்தை

c)

நாவை

d)

சர்ப்பம்

8.

பரத்திலிருந்து வருகிற ஞானம் எப்படிப்பட்டது ?

a)

சுத்தமுள்ளதாயும்.

b)

சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும்,.

c)

இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும்.

d)

பட்சபாதமில்லாததாயும்.

e)

மாயமற்றதாயுமிருக்கிறது.

9.

யாக்கோபு 4:7 ?

a)

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

b)

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

c)

ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

10.

1) தேவனிடத்தில் - சேருங்கள்

2) கைகளைச் - சுத்திகரியுங்கள்

3) இருதயங்களைப் - பரிசுத்தமாக்குங்கள்

a)

1. அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.

2. இருமனமுள்ளவர்களே

3. பாவிகளே

b)

1. இருமனமுள்ளவர்களே

2. அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.

3. பாவிகளே

c)

1. பாவிகளே

2. இருமனமுள்ளவர்களே

3. அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.

d)

1. அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.

2. பாவிகளே

3. இருமனமுள்ளவர்களே

11.

A : உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.

B : உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

C : நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார்.

a)

A is correct

b)

B is correct

c)

C is correct

d)

All are incorrect

12.

உங்களில் ஒருவன் ,


1 துன்பப்பட்டால் - a தேவனிடத்தில் கேட்கக்கடவன்

2 மகிழ்ச்சியாயிருந்தால் - b சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக.

3 ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் - c ஜெபம்பண்ணக்கடவன்.

4 வியாதிப்பட்டால் - d சங்கீதம் பாடக்கடவன்.

a)

1 - d

2 - b

3 - a

4 - c

b)

1 - d

2 - c

3 - b

4 - a

c)

1 - c

2 - b

3 - a

4 - d

d)

1 - c

2 - d

3 - a

4 - b

13.

Who all are mentioned in James ?

(Check in all 5 chap )

a)

Job

b)

Rahab

c)

Abraham

d)

Elijah

e)

Elisha

14.

👍🏻🛐🤧🤒✝️


Find the verse .

a)

கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.

b)

உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்.

c)

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.

d)

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

15.

Points to remember

c1 : சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணம்.

c2 : விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

c3 : நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்.

c4 : கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

c5 : ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.


Now tell me : How is this Quiz ?

a)

🔥

b)

🤩

c)

😁

d)

😖