wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

___________சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார்.

a)

அழகாபுரி மன்னர்

b)

இரத்தினபுரி மன்னர்

c)

அமைச்சர்

2.

கரைந்து அழைப்பேன் நான் யார்?

a)

புறா

b)

காகம்

c)

குருவி

3.

கடலில் கிடைப்பின் நான் யார்?

a)

சங்கு

b)

கங்காரு

c)

கிளி

4.

சமையலுக்கு உதவுவேன் நான் யார்?

a)

மன்னர்

b)

வெங்காயம்

c)

நிலவு

5.

இனிப்பாய் இருப்பேன் நான் யார்?

a)

கடுகு

b)

கரும்பு

c)

சங்கு

6.

அழகாபுரிக்கு வருகை தந்தது யார்?

a)

இரத்தினபுரி மன்னர்

b)

அமைச்சர்

c)

மக்கள்

7.

அழகாபுரி மன்னரிடம் நீதி கேட்டு வந்தது யார்?

a)

விறகுவெட்டி

b)

அமைச்சர்

c)

மக்கள்

8.

அரசர் யார் யாருக்கு வேலை கொடுத்தார்?

a)

அமைச்சர்,விறகுவெட்டி

b)

மக்கள், விறகுவெட்டி

c)

விறகுவெட்டி,அரசன்

9.

அரண்மனைக்கு வெளியே சென்றது எது?

a)

மாட்டு வண்டி

b)

குதிரை வண்டி

c)

படகு

10.

சரியாக பதில் கூறியது யார்?

a)

விறகுவெட்டி

b)

அமைச்சர்

c)

மக்கள்

11.

மாட்டு வண்டியில் எத்தனை பேர் சென்றனர்?

a)

4

b)

3

c)

2

12.

மாட்டு வண்டியில் இருந்தது என்ன?

a)

அரிசி மூட்டை

b)

நெல் மூட்டை

c)

கோதுமை

13.

விறகு வெட்டியின் ஒருநாள் கூலி எவ்வளவு?

a)

இரண்டு ரூபாய்

b)

பத்து ரூபாய்

c)

20 ரூபாய்

14.

அமைச்சர்களுக்கு கொடுக்கும் கூலி எவ்வளவு?

a)

2000 ரூபாய்

b)

ஆயிரம் ரூபாய்

c)

பத்தாயிரம் ரூபாய்

15.

வண்டி எந்த ஊரிலிருந்து வருகிறது?

a)

வளவனூர்

b)

திருவண்ணாமலை

c)

போளூர்

16.

வண்டியில் எத்தனை நெல் மூட்டைகள் இருந்தன?

a)

30 நெல் மூட்டைகள்

b)

40 நெல் மூட்டைகள்

c)

50 நெல் மூட்டைகள்

17.

விறகு வெட்டியின் ஐயத்தை தீர்த்து வைத்தது யார்?

a)

இரத்தினபுரி மன்னர்

b)

அழகாபுரி மன்னர்

c)

அமைச்சர்

18.

வண்டியில் சென்ற சிறுவனின் வயது?

a)

10

b)

9

c)

8

19.

பூக்கள்_________வீசும்

a)

மணம்

b)

மனம்

c)

மழை

20.

நமது தாய் நாட்டின் திருப்பெயர்

a)

இந்தியா

b)

சீனா

c)

ஐரோப்பா