NEW
Font size
WorksheetsSuganthy .M.உயிரளபெடை ஒற்றளபெடை இலக்கணப்போலி
Total questions: 26
Worksheet time: 13mins
முதற்போலிக்கு எடுத்துக்காட்டு
பந்தர்
அவ்வை
ஒளவை
'இலக்கணப்போலி' எத்தனை வகைப்படும்
4
2
3
எழுத்துகளை உச்சரிக்க எடுக்கும் காலத்தை அளக்கும் அளவு
ஒற்றளபெடை
மாத்திரை
அளபெடை
மெய் எழுத்துகள் தமக்குரிய ஓசையிலிருந்து கூடி ஒலித்தல்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
ஒற்றளபெடைக்குரிய மாத்திரை
2
1
3
உயிரளபெடைக்குரிய மாத்திரை
1
2
3
'ஓம்புதல்' என்பதன் ஒத்தசொல்
'பார்த்தல்
இருத்தல்
காத்தல்
தேவர் என்பதன் ஒத்தசொல்
செல்வர்
வீரர்
வானவர்
'Hospitality' என்பதன் தமிழ்ச் சொல்
மகிழ்ச்சி
விருந்தோம்பல்
கருணை
கற்றோர் மட்டும் பொருள் விளங்கக்கூடிய சொல்
வடசொல்
திரிசொல்
இயற்சொல்
'நுகர்தல்' என்பது
சிரித்தல்
வாழ்தல்
அனுபவித்தல்
கற்றல்
தமிழர் பண்பாடு
வீரம்
கொடை
மானம்
இவையெல்லாம்
'மடி'என்பதன் ஒத்த சொல்
சோம்பல்
சுறுசுறுப்பு
உண்மை
அன்பு
'செறிவு' என்பதன் எதிர்சொல்
நெருக்கம்
ஐது
நீளம்
தெளிவு
'அழுக்காறு 'என்பது
கோபம்
பொறாமை
சினம்
அவா
மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் யார் ?
இளங்கோவடிகள்
சாத்தனார்
வள்ளுவர்
பாரதியார்
பொய்கை' என்பதன் ஒத்த சொல்
நதி
குளம்
அருவி
'துறவறம்' என்பதன் எதிர்ச்சொல்
வழிபாடு
இல்லறம்
வணக்கம்
வரவேற்பு
அதியமானின் ' ஒப்புரவுத்திறம் ' பற்றிய செய்தி உள்ள நூல்
புறநானூறு
பட்டினப்பாலை
அகநானூறு
தொல்காப்பியம்
இதில் சுட்டெழுத்து அல்லாதது
த
உ
இ
அ
தொன்மக்கதைகள் உள்ள கூத்து
காத்தவராயன் கூத்து
தென்மோடி
வடமோடி
தமிழில் உள்ள சுடடெழுத்துகள் எத்தனை வகை?
3
2
1
அருகுதல் ' என்பதன் எதிர்ச்சொல்
பெருகுதல்
கருகுதல்
உருகுதல்
குற்றியலுகர எழுத்துகள் யாவை?
கு, சு, டு. து பு,று
ய ர ல வ ள ழ
ங் ண ந ஞா ம ன
குற்றியலிகரம் எத்தனை வகைப்படும்?
5
6
8
'அணு ' என்பது
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
குற்றியலுகரம்
