wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 12 மட்டக்களப்பு

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மட்டக்களப்பு எங்கு அமைந்துள்ளது?

a)

இலங்கைத் தீவின் வடமேற்கில்

b)

இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியில்

c)

இலங்கைத் தீவின் தெற்குப் பகுதியில்

d)

இலங்கைத் தீவின் மத்திய பகுதியில்

2.

மட்டக்களப்பை வேறு எப்பெயரால் அழைப்பர்?

a)

ஈழம்

b)

பாசிக்குடா

c)

மீன்பாடும் தேனாடு

d)

சத்துரு கொண்டான்

3.

மட்டக்களப்பின் மேற்குப்பகுதியை ........ என்பர்

a)

எழுவான்கரை

b)

மீன் பாடும் தேனாடு

c)

படுவான்கரை

4.

இங்கு வாழ்ந்த தமிழ் புலவர் ----------------------ஆவர்.

a)

சோமசுந்தரப்புலவர்

b)

சின்னத்தம்பிப்புலவர்

c)

விபுலானந்தர்

5.

மட்டக்களப்பிலுள்ள சுற்றுலா நடுவம் ஓன்று-------------- ஆகும் .


a)

கீரிமலை

b)

ஆனையிறவு

c)

பாசிக்குடா

6.

'தீவு' என்பதன் ஆங்கில வடிவம்

a)

center

b)

Island

c)

east

7.

'வரலாறு' என்பதன் ஆங்கில வடிவம்

a)

History

b)

Celebrate

c)

Island

8.

' அவை' என்பதற்கு ஒத்த சொல்

a)

கோவில்

b)

வீடு

c)

சபை

9.

'அணு 'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

CHOP

b)

CHAPTER

c)

ATOM

d)

DIVIDE

10.

மட்டக்களப்பில் யார் சார்ந்த விழாக்கள் சிறப்பாக நடைபெறும்?

a)

சிவபெருமான்

b)

கண்ணகி

c)

சீதை

d)

இராமபிரான்

11.

மட்டக்களப்பில் பிறந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர் யார்?

a)

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை

b)

தவத்திரு ஆறுமுகநாவலர்

c)

விபுலாநந்த அடிகள்

d)

கல்லடி வேலுப்பிள்ளை

12.

இங்கு வாழ்ந்த தமிழ் புலவர் ----------------------ஆவர்.

a)

சோமசுந்தரப்புலவர்

b)

சின்னத்தம்பிப்புலவர்

c)

விபுலானந்தர்

13.

விழா என்பதன் ஒத்தசொல்

a)

கொண்டாட்டம்

b)

அழகு

c)

ஆழி

14.

இங்கு அதிமாகப் பயிரிடப்படுபவை.....

a)

அரிசி கோதுமை

b)

தென்னை மிளகாய்

c)

அரிசி தென்னை

15.

மட்டக்களப்பில் உள்ள ஏரிகளில் ஒன்று ....

a)

மட்டுநகர் வாவி

b)

கற்குடா

c)

படுவான் கரை

16.

வனப்பு என்பதன் ஒத்தசொல்

a)

அழகு

b)

சினம்

c)

காடு

17.

நெருப்பு என்பதன் ஒத்தசொல்

a)

தண்ணீர்

b)

தீ

c)

வெயில்

18.

தெங்கு என்பதன் ஒத்தசொல்

a)

இளநீர்

b)

தேங்காய்

c)

தண்ணீர்

19.

சுற்றுலா நடுவங்களில் ஒன்று

a)

களப்பு

b)

கற்குடா

c)

வந்தாறுமூலை

20.

தமிழில் எழுந்த முதலாவது பேரிலக்கியம் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

உதயகுமாரகாவியம்

c)

மணிமேகலை

21.

'கணியம்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Astrology

b)

emperor

c)

treasure