wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சொல் வனம்

Total questions: 25

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

'பதம்' என்ற சொல்லின் பொருள் யாது?

a)

சொல்

b)

பொருள்

c)

செயல்

d)

சிந்தனை

2.

'அனுபவம்' என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல் யாது?

a)

எண்ணம்

b)

பட்டறிவு

c)

வரலாறு

d)

சுவடு

3.

கீழ்க்காண்பவற்றுள் தமிழ்ச் சொல் அல்லாததைத் தேர்ந்தெடு

a)

சந்தோசம்

b)

மகிழ்ச்சி

c)

கொண்டாட்டம்

d)

கும்மாளம்

4.

கீழ்க்காண்பவற்றுள் எது தமிழ்ப் பெயர்?

a)

மகேஷ்

b)

சரவணன்

c)

வெண்ணிலா

d)

சண்முகப்பிரியா

5.

'கவிதை' என்ற வடசொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு

a)

பாட்டு

b)

பாராயணம்

c)

பண்

d)

இசை

6.

'nyatakan' என்ற மலாய்ச் சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச்சொல் யாது?

a)

கூறுக

b)

விளக்குக

c)

குறிப்பிடுக

d)

பட்டியலிடுக

7.

'psikologi' என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல் யாது?

a)

மனவியல்

b)

உளவியல்

8.

'lutsinar' என்பதைத் தமிழில் எப்படி அழைப்பார்கள்?

a)

ஒளி வீச்சு

b)

ஒளிப் பேழை

c)

ஒளி ஊடுருவி

d)

ஒலி வாங்கி

9.

'konsep' என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல் யாது?

a)

கருத்து

b)

கருத்தியல்

c)

கருத்துக் கோடல்

d)

கருப்பொருள்

10.

'berus' என்பதைத் தமிழில் எப்படி அழைப்பார்கள்?

a)

தூவல்

b)

தூரிகை

11.

'capacity' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல் யாது?

a)

கொள்முதல்

b)

கொள்கலன்

c)

கொள்திறம்

12.

'Blogger' என்பதை தமிழில் எப்படி அழைப்பார்கள்?

a)

ஊடகவியலாளர்

b)

நிருபர்

c)

பதிப்பாசிரியர்

d)

வலைப்பதிவாளர்

13.

'file' என்ற சொல்லுக்குத் ஏற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்தெடு

a)

கோப்பு

b)

பை

c)

உள்ளடக்கம்

d)

காப்பு

14.

'Graphic' என்பதைத் தமிழில் எப்படி அழைப்போம்?

a)

முருகியல்

b)

வரைபடம்

c)

வரைகலை

d)

அழகியல்

15.

'online'என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச் சொல் யாது?

a)

நேரலை

b)

நிகழ்நிலை

c)

அகல்நிலை

d)

நடுநிலை

16.

இந்த மலாய் பழமொழிக்கு ஏற்ற தமிழ்ப் பழமொழியைத் தேர்ந்தெடு


'Sedikit-sedikit, lama lama jadi bukit'

a)

குந்தி தின்றால் குன்றும் மாளும்

b)

சிறுதுளி பெரு வெள்ளம்

c)

வெள்ளம் வரும்முன் அணை போடு

17.

'Laut mana tak berombak, bumi mana yang tidak ditimpa hujan' என்ற பழமொழிக்கு ஏற்ற தமிழ் பழமொழியைத் தேர்ந்தெடு

a)

உயர-உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது

b)

யானைக்கும் அடி சறுக்கும்

c)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

d)

பரணி மழை தரணியெல்லாம் பெய்யும்.

18.

'buaian, liang lahat ' என்ற குறிப்புகள் உணர்த்தும் பழமொழி யாது?

a)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

ஊர் வாயை மூட உலைமுடி இல்லை

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

d)

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

19.

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல என்ற உவமைத் தொடருக்கு ஏற்ற மலாய் உவமைத் தொடர் யாது?

a)

Seperti kera kena belacan

b)

seperti kerbau dicucuk hidung

c)

seperti kera mendapat bunga

20.

seperti api dalam sekam என்பதற்கு ஏற்ற மொழியணியைத் தேர்ந்தெடு

a)

நெருப்பில்லாமல் புகையாது

b)

நீரு பூத்த நெருப்புப் போல

c)

நெருப்புக்கு நீர் பகை

d)

நீரும் நெருப்பும்

21.

'தாதவிழ்பூந் தாரான்' என்ற சொல்லைப் பிரிக்கவும்

a)

தாது + விழுந்த + பூ + தாரான்

b)

தாது + அவிழ்ந்த + பூ + தார் + ஆன்

c)

தா + தவழ்ந்த + பூ + ஆரான்

d)

தா + விழுந்த + பூ + தார் + ஆன்

22.

'கருங்கோற் குறிஞ்சிப் பூ' என்பதன் பொருள் யாது?

a)

கரிய கிளைகளில் மலர்ந்துள்ள குறிஞ்சி மலர்

b)

கருமையான கோடுடைய குறிஞ்சி மலர்

c)

கரிய யானையின் தந்தத்தின் நிறமுடைய குறிஞ்சி மலர்

d)

உயர்ந்த இடத்தில் மலர்ந்துள்ள குறிஞ்சி மலர்

23.

'தகைசால்' என்பதன் பொருள் யாது?

a)

தலைமை கொண்ட

b)

பெருமை கொண்ட

c)

சிறப்பு இழந்த

d)

மேன்மை இழந்த

24.

'நெடுநீர் மறவி மடிதுயில்' என்ற தொடரில் நெடுநீர் என்ற சொல்லின் பொருள் யாது?

a)

நீளமான ஆறு

b)

உயந்த கொள்கை

c)

காலம் நீட்டித்தல்

d)

நெடுமையான நீர்

25.

'இனிது என மகிழ்ந்தன்றும் இலமே' என்ற தொடரில் இலமே என்ற சொல்லின் பொருள் யாது?

a)

இளமை

b)

இல்லை

c)

இனிமை

d)

இதுவே