wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காற்றே வா !!

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.

a)

மயலுறுத்து – மயங்கச்செய்

b)

ப்ராண – ரஸம் – உயிர்வளி

c)

லயத்துடன் – சீராக

d)

வாசனை – மனம்

2.

‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

d)

கவிமணி

3.

‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

d)

கவிமணி

4.

ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்

a)

சீராக

b)

அழகு

c)

உயிர்வளி

d)

உடல்உயிர்

5.

வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்

a)

பாரதிதாசன்

b)

வல்லிக்கண்ணன்

c)

பிச்சமூர்த்தி

d)

பாரதியார்

6.

காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?

a)

கவிதையை

b)

மகரந்தத்தூளை

c)

விடுதலையை

d)

மழையை

7.

புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்

a)

பாரதியின் வசன கவிதை

b)

ஜப்பானியரின் ஹைக்கூ

c)

வீரமாமுனிவரின் உரைநடை

d)

கம்பரின் கவிநயம்

8.

‘இனிய வாசனையுடன் வா’ என்று பாரதி அழைத்தது

a)

காற்று

b)

மேகம்

c)

குழந்தை

d)

அருவி

9.

பாரதியார் காற்றை ‘மயலுறுத்து’ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்

a)

மணம் வீசும் காற்றாய் நீ வா

b)

மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா

c)

மயிலாடும் காற்றாய் நீ வா

d)

மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

10.

பாரதியார் பிறந்த ஊர்

(a)  

11.

வசன கவிதையின் அடுத்த வடிவமே (a)   வளர்ச்சி

12.

"காற்றே வா "!பாடலின் பாடுபொருள்

(a)  

13.

பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

d)

கவிமணி

14.

பொருத்திக் காட்டுக:

i) மயலுறுத்து – 1. மயங்கச் செய்

ii) ப்ராண – ரஸம் – 2. உயிர்வளி

iii) லயத்துடன் – 3. மணம்

iv) வாசனை – 4. சீராக

a)

1, 2, 4, 3

b)

2, 3, 1, 4

c)

3, 2, 1, 4

d)

2, 1, 3, 4

15.

ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

வாணிதாசன்

d)

கண்ண தாசன்