NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல் 5 மொழிபெயர்ப்பு கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஸ்டிரைக் இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்க்க
a)
புரட்சி
b)
வேலை நிறுத்தம்
c)
தடங்கள்
2.
கீதாஞ்சலியை இயற்றியவர்
a)
ரவீந்திரநாத் தாகூர்
b)
ஷேக்ஸ்பியர்
c)
செல்லி
3.
கீதாஞ்சலியை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தவர்
a)
சா கந்தசாமி
b)
கணமுத்தையா
c)
தாகூர்
4.
தமிழோடு தொடர்புடைய மொழி
a)
கன்னடம்
b)
தெலுங்கு
c)
மலையாளம்
5.
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர்
a)
கண முத்தையா
b)
பாரதியார்
c)
ராகுல் சாங்கிருத்யாயன்
6.
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தவர்
a)
தாகூர்
b)
கண முத்தையா
c)
சாங்கிருத்யாயன்
7.
மொழிபெயர்ப்பு இன்றியமையாதது என்று கூறியவர்
a)
மணவை முஸ்தபா
b)
கால் ஜெகநாத ராஜா
c)
கணமுத்தைய்யா முத்தையா
8.
புரட்சி என்பதன் ஆங்கிலச்சொல்
a)
Strike
b)
Revolution
c)
Exhibition
9.
NBT-இன் தமிழாக்கம்
a)
தென்னிந்திய புத்தக நிறுவனம்
b)
தேசிய புத்தக நிறுவனம்
c)
மாநில புத்தக நிறுவனம்
10.
கீதாஞ்சலி நூலை முதன் முதலில் எம்மொழியில் எழுதப்பட்டது
a)
ஆங்கிலம்
b)
லத்தின்
c)
வடமொழி
Reset
