NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழன்னை யாருடைய மகள் என்கிறார் ஆசிரியர் ?
a)
சோழன்
b)
சேரன்
c)
பாண்டியன்
d)
பல்லவர்
2.
நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடி வகையை குறிக்கும் சொல் ?
a)
தாள்
b)
தண்டு
c)
கோல்
d)
தூறு
3.
யாரை மொழி ஞாயிறு என்று அழைப்பர் ?
a)
பாரதியார்
b)
தேவநேயப் பாவாணார்
c)
சுரதா
d)
சண்முகசுந்தரம்
4.
மேவலால் என்பதன் பொருள் கண்டறிக
a)
கற்பது
b)
பெறுதலால்
c)
தருதல்
5.
கடலின் வேறு பெயர் என்ன ?
a)
புறவு
b)
அடவி
c)
வியல்
d)
பரவை
6.
மா, புலி, வாழை, முதலியவற்றின் இளநிலை ----------------- கூறுவர்
a)
குருத்து
b)
கன்று
c)
நாற்று
d)
பிள்ளை
7.
கம்பு சோளம் முதலியவற்றை அடிப்பகுதியை ------------------ என்று கூறுவர் ?
a)
கழி
b)
அடி
c)
தட்டு
d)
கழை
8.
தமிழ் எதனை அணிகலன்களாக பெற்றது ?
a)
முச்சங்கம்
b)
எட்டுத்தொகை
c)
ஐஞ்சிறு காப்பியங்கள்
d)
ஐம்பெரும் காப்பியங்கள்
9.
நறுங்கனியே என்று எதனை கூறுகிறார் ஆசிரியர்?
a)
கடல்
b)
இலக்கணம் மற்றும் இலக்கியம்
c)
தமிழ்
10.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன
a)
சுந்தரர்
b)
மாணிக்கம்
c)
துரை
d)
சண்முகம்
Reset
