wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 6 வன்பொருளும் மென்பொருளும் SCI TERM3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

a)

MAC OS

b)

WINDOWS

c)

ADOBE PHOTOSHOP

d)

இவை அனைத்தும்

2.

----என்பது ஒரு இயங்கு தளம்

a)

Pendrive

b)

Internet

c)

Chrome

d)

ANDROID

3.

மையச் செயலகப் பெட்டியில் காணப்படாதது எது?

a)

SMPS

b)

RAM

c)

MOUSE

d)

தாய்ப்பலகை

4.

LINUX என்பது

a)

தனி உரிமை மென்பொருள்

b)

கட்டண மென்பொருள்

c)

கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

d)

இயக்கமில்லா மற்றும் பண்பாட்டு மென்பொருள்

5.

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

a)

இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

b)

இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

c)

இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

d)

இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

6.

மென்பொருள் என்பது கணினியின் -----போன்றது

a)

உடல்

b)

உயிர்

c)

மூளை

d)

இதயம்

7.

வன்பொருள் என்பது கணினியின் -----போன்றது

a)

உடல்

b)

உயிர்

c)

மூளை

d)

இதயம்

8.

மென் பொருளின் வகைகள்----

a)

1

b)

2

c)

3

d)

4

9.

CPU என்பது----

a)

வன்பொருள்

b)

மென்பொருள்

c)

இயங்கு தளம்

d)

தேடு பொறி

10.

விசைப் பலகை என்பது-----கருவி

a)

உள்ளீட்டு

b)

வெளியீட்டு

c)

மென்பொருள்

d)

தேடு பொறி