NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் திருப்புதல் தேர்வு- 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மறை பொருளை காத்தல்___________எனப்படும்
a)
சிறை
b)
அறை
c)
கறை
d)
நிறை
2.
முரலும் - என்னும் சொல்லின் பொருள்
a)
முதிர்ந்த
b)
உதிர்ந்த
c)
முழங்கும்
d)
இசையும்
3.
தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்___________
a)
பாரதியார்
b)
கவிமணி
c)
சுந்தரர்
d)
கபிலர்
4.
பானை செய்யும் சக்கரத்தை________ என்பர்.
a)
திருவை
b)
கலயம்
c)
வனைதல்
d)
உழக்கு
5.
குழந்தைகளைப் படுக்க வைப்பது_________
a)
திண்ணைப்பாய்
b)
தடுக்குப்பாய்
c)
பந்திப்பாய்
d)
பட்டுப்பாய்
6.
கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில் எது?
a)
கல் மூங்கில்
b)
மலை மூங்கில்
c)
கூட்டு மூங்கில்
d)
ஓலை மூங்கில்
7.
தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
a)
தென்னை மரம்
b)
புளியமரம்
c)
மாமரம்
d)
பனைமரம்
8.
போற்றார் என்னும் சொல்லின் பொருள்________
a)
பொறுத்தார்
b)
பகைவர்
c)
உறவினர்
d)
நண்பர்
9.
காட்டிலிருந்து வந்த __________கரும்பைத் தின்றன.
a)
மூங்கில்கள்
b)
முழவுகள்
c)
வேழங்கள்
d)
வேய்கள்
10.
நம்மை ________ப்பொறுத்துக் கொள்ள வேண்டும்.
a)
இகழ்வாரை
b)
அகழ்வாரை
c)
புகழ்வாரை
d)
மகிழ்வாரை
Reset
